செய்வினை வைத்திருந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

செய்வினையை எப்படி எடுப்பது

  உங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? செய்வினை இப்பவும் எல்லாராலும் நம்பப்படுகிறது. எல்லா வினைகளுக்கும் ஒரு எதிர்வினை இருக்கும் என்ற நியூட்டன் விதி அறிவியலின்படி உண்மையாகிறது. அப்படி பார்த்தால் உலகில் நன்மை என்று இருக்கும் போது தீமை என்று ஒன்று இருக்கத்தான் செய்யும். நல்ல சக்தி இருக்கிறது என நம்பும்போது தீய சக்தி ஒன்று இருக்கிறது என நம்பியாக வேண்டும். நல்ல சக்திக்கு நாம் கடவுள் என்று உருவகப்படுத்துகிறோம், கெட்ட சக்திக்கு சாத்தான் என்று உருவப்படுத்துகிறோம். … Read more

பழைய இல்லங்கள் விற்பனைக்கு வரும்போது நாம் அதனை வாங்கலாமா

பழைய இல்லங்கள் விற்பனை வாஸ்து

      நண்பர்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய வாஸ்து கட்டுரையில் அடுத்தவர்களுடைய இல்லங்கள் விற்பனைக்கு வரும்போது நாம் அதனை வாங்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது சார்ந்த ஒரு சில விளக்கங்களை இப்பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம்.     ஒரு மனிதர் தான் வாழ்ந்த வீட்டை விற்கிறார்கள் என்றாலே அதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கக்கூடும். ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக சொத்துக்களை அதாவது அந்த வீட்டினை அடமானம் வைத்து மீட்க … Read more

கஷ்டம் நீங்கி நிம்மதியாக வாழ வேண்டுமா?

கஷ்டம் நீங்கி நிம்மதியாக வாழ

உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் நீங்கி நிம்மதியாக வாழ வேண்டுமா?   தந்தை பெரியார் என்பவர் ஆன்மிகவாதி என்று நிரூபிக்கும் செயல்காளாக அவர் வள்ளல் பெருமான் சொல்லிய திருவருட்பாவில் “சாதியிலே மதம்களிலே சாக்கடை சண்டையிலே கோத்திர குப்பையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகில்” என்று துவங்கும் இந்த பாடலை தான் தன்னுடைய குடியரசு இதழில் முதல் பாடலாக பதித்து இருந்தார் என்று இன்று எத்தனை உறுப்பினர்களுக்கு தெரியும் .     நம் சமயத்தில் சொல்லப்பட்ட விவரம்களில் பல … Read more