ஜோதிடத்தில் நான்காம் பாவம்

ஜோதிடத்தில் நான்காம் பாவம்: ஜாதகத்தில் நான்காம் பாவம் என்று பார்க்கும் பொழுது உடலின் தலைக்கு கழுத்துக்கு கீழ் இருக்கக் கூடிய பகுதிகள் நான்காம் பாவம் ஆதிக்கம் செய்கிறது. மனித உடலில் இருக்கும் நுரையீரல், இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை நாலாம் பாவம் உரிமை எடுத்துக் கொள்கிறது . அதேபோல ஜாதகருடைய அசையாத சொத்துக்கள் அனைத்தும் நான்காம் பாவத்தின் காரகங்களாகும். அசைகின்ற சொத்துக்கள் கூட வண்டி வாகனங்கள் நான்காம் பாவத்தின் காரகங்களாகும். ஒருவருக்குச் சொந்தமான அனைத்து உறவினர்களையும், ஜாதகரின் … Read more

ஜோதிடத்தில் ஏழாம் பாவம்

ஜோதிடத்தில் ஏழாம் பாவம் ஜாதகத்தில் ஏழாம் பாவம் என்று நாம் பார்த்தால் ஏழாம் பாவம் தான் ஒரு மனிதனை மிகப்பெரிய அளவில் முன்னேற்றமான ஒரு தொழிலதிபர் என்று சொல்லக் கூடிய நிலைக்கு கொடுக்கின்ற ஒரு பாவம். எல்லோருமே தொழில் செய்ய முடியுமா?. என்று கேட்டால் என்னைப் பொறுத்த அளவில், ஏழாம் பாவம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொள்ளும்  மனிதர்கள் மட்டுமே தொழில் அதிபர்களாக மாறமுடியும். இல்லை என்றால் மிகவும் கடினம்.  ஏழாம் பாவம் 1,3,7,11 பாவங்களை தொடர்பு … Read more

கட்டிடம் பாதி கட்டிய பிறகு வாஸ்து பார்க்கலாமா/சென்னைவாஸ்து/chennaivastu/ஒரு கட்டிடத்தின் வாஸ்து

கட்டிடம் பாதி கட்டிய பிறகு வாஸ்து பார்க்கலாமா,சென்னைவாஸ்து,chennaivastu,ஒரு கட்டிடத்தின் வாஸ்து,ஜோதிடம்,வாஸ்து பார்க்கலாமா-கூடாதா?,வீட்டின் வாஸ்து குறை நீங்க பரிகாரம், வாஸ்து யந்திரம், தென்மேற்கு மூலை பரிகாரம், தென்மேற்கில் கழிவறை பரிகாரம், வாஸ்து குறைபாடு நீங்க பரிகாரம், வீட்டில் வாஸ்து படி, வாஸ்து குறை நிவர்த்தி, Vastu Consultant, Vastu Tips, best vastu consultant, Vaastu Consultant, Best Vastu consultant in Tamil Nadu, Vasthu , Chennai Vasthu, Vastu Consultant , Vastu tips, … Read more

கழிவறைகள் வாஸ்து/வீட்டில் கழிவறை குளியலறை / Vastu Tips for Bathroom

நண்பர்களுக்கு வணக்கம். எனது வாஸ்து பயணத்தில் அதிக மக்கள் பலவிதமான கேள்விகளை கேட்பார்கள். அந்த வகையில் கழிவறைகள் உயரமாக இருந்தால் தவறா? அல்லது தரைத்தளத்தில் தாழ்ந்த அமைப்பாக இருக்க வேண்டுமா? என்கிற கேள்விகளாக கேட்பார்கள். என்னைப் பொருத்தவரையில் ஒரு இல்லத்தின் மற்ற அறைகளின் தரைகள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறதோ அதே அளவு தான் கழிவறையிலும் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் #ஆயாதிவாஸ்துநிபுணர். நல்லதே நினைப்போம்.நம்பிக்கையோடுசெயல்படுவோம்.நலமாக வாழ்வோமாக. whatsapp/ ph : 9965021122 … Read more

வாஸ்து குற்றம் /வாஸ்து நிபுணரின் துணை/மனிதர்கள் வசியம்

வாஸ்து பலம் கூட்டும் இடத்தில் காரை நிறுத்தி வாஸ்து குற்றம் ஏற்படுத்தி, கார் பயணத்தை முடக்கி பணவரவை முடக்கி விடாதீர்கள். கார் நிறுத்தும் போர்டிக்கோவை வாஸ்து நிபுணரின் துணைக்கொண்டு அமைத்து உங்களுக்கு வரும் அதிர்ஷ்டத்தை எந்தவித பங்கம் இல்லாமல் பங்கெடுத்து கொள்ளுங்கள். ஆன்மீக ரகசியம்:“”விட்டதடி ஆசை விளாம்பழத்தோட்டோடு”” சொந்தங்களில், குடும்ப உறுப்பினர்களில் , நண்பர்களில் ஏதாவது மாற்று மனிதர்கள் வசியம் செய்து விட்டார்கள் என்கிற ஒரு எண்ணம் ஒருசிலருக்கு இருந்தால், மற்றவர்கள் சொல் பேச்சைக் கேட்கிறார்கள் என்கிற … Read more

திருப்பாவை, திருவெம்பாவை 6

திருப்பாவை 6, திருவெம்பாவை 6

மாணிக்க வாசக பெருமானின் திருவெம்பாவை பதிகம்: 6 மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய் பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், உங்களை … Read more

அக்பரிடம் ஒருவர் சவால்

Akbar Birbal Kathaigal

Akbar Birbal Kathaigal   #அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது. #அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். #பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார். அவனுடைய இரவுப்படுக்கையை … Read more

பஞ்சவர்ண கிளிக் குஞ்சுகள்

பஞ்சவர்ண கிளிக் குஞ்சுகள்

            ஒரு #ராஜாவுக்கு இரண்டு #பஞ்சவர்ண_கிளி க் #குஞ்சுகள் வெகுமதியாக வந்தன. #ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு. அதுல ஒரு #கிளி நல்லா பறந்து வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பிச்சது. ஆனா இன்னொரு கிளி பறக்க கூடத் தெரியாம ஒரு கிளையில உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தது. ராஜா பெரிய #அமைச்சர்கள், ஆலோசகர்கள் எல்லோரையும் விட்டு பயிற்சி கொடுக்க வச்சும் கிளி பறக்கல. இதைக் கேள்விப்பட்டு … Read more

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்.

document restoration

    கிரயப்பத்திர தகவல்கள் ஒரு இடத்தையோ அல்லது கட்டிட நிலத்தையோ,, ஒரு மற்றொரு நபரிடம் விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.எழுதி கொடுப்பவரின் பெயரும் மற்றும் இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது … Read more

உங்களுக்கு சாதிக்க விருப்பமா?

உங்களுக்கு சாதிக்க விருப்பமா? நம்மை புரிய நமக்கு தேவைப்படும்ஓர் #ஆயுதம் தான் #அவமானம்!இதுதான் உண்மை என்பது போல்,அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு அவமானப்படும் சம்பவம் நடந்திருக்கும். #அவமானங்கள் தான், நம்மை திசைமாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்தஅவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது.   வெற்றியாளர்களின் ஆரம்ப கட்ட அடிதளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும்.நம்மை அவமானப் … Read more