விதைகள் அற்புதமானவை.

விதைகள் அற்புதமானவை. உயிரை உள்ளே அடைந்திருக்கின்றார் இறைவன். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கடினமான ஒரு ஓட்டை இறைவன் கொடுத்திருக்கிறார். அந்த ஓடு தான் அதற்கு சாதகமான காலம் வரும் வரை பாதுகாத்து வைத்திருக்கிறது. ஒரு சில விதைகளை பல நூறு ஆண்டுகள் கூட வைத்திருக்கலாம் என்று அறிவியல் கூறுகிறது  தனக்கு தேவையான மண்ணும், ஈரமும், உயிர் காற்றும் கிடைக்கும்போது, துளிர்விட்டு வளர்கிறது. இதுபோல ஒரு நல்ல மனசு உள்ள உயிர் என்கிற  விதையும் சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்கவேண்டும். எது … Read more