கடன் பிரச்சினை முற்றிலுமாக நீங்க | கடனை விரைவில் அடைப்பதற்கான வழிபாடு | கடன் பிரச்சனை தீர வழி

வாழ்வில் மிக முக்கிய பங்கினை வகிப்பது பணம், பணம் தான் பிரதானம், பணம் ஒன்று இல்லாத வாழ்வை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. பணம் என்கின்ற ஒன்று உங்களிடம் இருந்தால் இந்த உலகமே உங்கள் பின்னால் இருப்பது போல் தோன்றும். அதே பணம் உங்களிடம் இல்லாமல் இருந்தால் நாம் ஏதோ வேறு கிரகத்தில் இருப்பது போன்ற தோற்றம் நமக்கு ஏற்பட்டு விடும். “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” இங்கு பணம் இல்லாமல் … Read more

மலைப் பிரதேசங்கள் வாஸ்து |Surrounding Vastu | Mountains or hilly areas vastu |Vastu in Anthiyur,

anthiyur vastu

மலைப்பிரதேசங்களில் வாஸ்து அமைப்பு என்பது மிகப்பெரிய 1000 மீட்டருக்கு உயரமாக இருக்கக்கூடிய பகுதிகளில் ஒரு மாதிரி இருக்கும். ஏழு நூறு மீட்டருக்கு குறைவாக இருக்கக்கூடிய மலைப்பிரதேசங்களில் வேறு மாதிரி இருக்கும். எது எப்படி இருந்தாலும் மிகச்சரியான அமைப்பில் மலைப்பிரதேசங்களில் வாஸ்துவின் படி கட்டிடம் இருக்கும் பொழுது நிச்சயமாக வாஸ்துபடி இருப்பவர்களுக்கு மட்டுமே வெற்றி உண்டு. Vacant places and their effects. Water Sumps. 6. Mountains or hilly areas. vastu tips for plots, like which plot we need … Read more

வீட்டில் கோயில் வழிபாடு வாஸ்து விளக்கங்கள்

வீட்டில் மரம் வழிபாடு

                நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய வாஸ்து கட்டுரை கோயில் வழிபாடு சார்ந்த ஒரு நிகழ்வு எந்த அளவுக்கு மனித வாழ்வில் பாதிப்பை கொடுக்கிறது என்று தெரிந்து கொள்வோம். நம்முடைய முன்னோர்கள் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கூறியிருக்கின்றனர். ஆனால் எந்த இடத்திலும் இல்லத்தில் ஒரு கோயில் சார்ந்த அமைப்பினை உருவாக்க வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லி விட்டு சென்றார்கள். அதாவது மனித மனித … Read more

இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கும் ஆலயம்

இதய நோய் நீக்கும் ஆலயம்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர கார் வாங்க வேண்டும், பிறர் முன்பு அந்தஸ்தாக இருக்க நல்ல உடைகளை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்கும் உரியதுதான். இதயத்தில் எழுப்பிய ஆலயம் : ஆனால் திருநின்றவூரில் வசித்த பூசலார் என்ற சிவபக்தருக்கு வந்த ஆசை சற்று வித்தியாசமானது. தனது … Read more

அபூர்வ கட்டிடங்கள்

அபூர்வ கட்டிடங்கள்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரிலிருந்து சற்று தூரம் பயணித்தால் “வேப்பத்தூர்” என்ற கிராமம் இருக்கிறது., இங்க செங்கல் கோயில் ஒண்ணு இருக்காமே? என்று நீங்கள் கேட்டதும், இன்னும் கொஞ்சம் தூரம் போய் அந்த காட்டுக்குள்ள நடங்க தம்பி என்ற பதில் வருகின்றது, சற்று தூரம் பயணித்து, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு முட்புதருக்கு நடுவே செல்லும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து நீங்கள் சென்று கொண்டே இருந்தால் 100 மீட்டர் தொலைவில் நம்மை வரவேற்கிறது ஒரு பிரம்மாண்டமான செங்கல் … Read more

எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை

சோதனைகளை சாதனையாக்கும் முறை

          எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை மனம் என்பது எண்ணங்களால் கட்டமைக்கப்படுகின்ற சூக்குமப் பொருள். உடலில் இதற்கென்று தனித்த இடம் இல்லை. ஆனால் நாம் நெஞ்சு பகுதியை மனம் என்கிறோம். காரணம் அதீத பரவசம், அதீத பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்ற போது நம் நெஞ்சு பகுதிதான் முதலில் உணர்கிறது. அதனால் நெஞ்சை மனம் சார்ந்த பகுதி என்கிறோம். தொல்காப்பியர் மனதை மனனே என்கிறார். மனஸ் என்கிற வடமொழியின் திரிபு சொல் … Read more

தட்டுங்கள்_திறக்கப்படும்.

தட்டுங்கள் திறக்கப்படும்.

  தட்டுங்கள்_திறக்கப்படும். கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா…!” அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், “இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே…!” … Read more

மூலைமட்டம் பார்ப்பது எப்படி?

டயகனல்( Diagonal) மார்க்கிங்

மூலைமட்டம் பார்ப்பது எப்படி? திசைகள் சந்திக்கும் இடமே மூலை ஆகும். அந்த வகையில் எதிரெதிர் திசைகள் அளக்கும் போது ஒரே அளவாக இருந்தால் மட்டுமே மூலை மட்டம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.அதனை எப்படி சரிபார்த்து வீடு கட்ட வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.   முதலில் மூலைமட்டம் பார்க்க ஒரு மனையின் நான்கு திசைகளின் அளவுகள் ஒரே அமைப்பாக வரவேண்டும். அதற்கு பிறகு கோணம் என்று சொல்லக்கூடிய மூலைகள் 90° செங்கோணத்தில் இருக்க வேண்டும். அப்படி … Read more

பணம் பெருக்கும் வாஸ்து:

chennai vasthu

பணம் பெருக்கும் வாஸ்து: ****************************** வாஸ்து அமைப்பின் படி இல்லத்தில் எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அதுவும் இல்லத்தில் வரவேற்பு அறைகளில் இருப்பது சிறப்பு.அப்படி தொடர்ந்து இருக்கும் போது, செல்வம் சேரத் துவங்கும்.எங்கோ மறைந்து இருக்கும் பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் இல்லத்தில் விரைய செலவுகளும் குறையும். வீட்டில் எப்படி பேச வேண்டும்? ******************************* நாம் வாழும் வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரின் பேச்சுக்களில் எப்போதும் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது … Read more

எனது வாஸ்து பயணங்கள்

Vastu Tips for portico,My vastu trips,வாஸ்து பயணங்கள்

எனது வாஸ்து பயணங்கள்             என் வாழ்நாளில் ஓர் வீட்டிற்கு வாஸ்து பணிக்காக சென்று ஏறத்தாழ 5 மணி நேரம் செலவிட்டது மதுரையில் தான் இருக்கும்.இதுபோல அவ்வளவு நேரம் நான் எங்கும் நேரத்தை எடுத்துக்கொண்டு பார்த்தது கிடையாது. பொதுவாக என்னை வாஸ்து பார்க்க கூப்பிட்டுவிட்டு அங்கு இருக்கின்ற மக்கள் மட்டுமே அதிகம் பேசுவார்கள். ஆனால் அங்குள்ள மக்கள் என்னை அதிகம் பேச வைத்து விட்டார்கள். அந்த வீட்டில் வசிக்கும் மக்களின் … Read more