பிலவ ஆனி 6 |வாஸ்து ஜோதிடம்

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: தெற்கில் இருக்கிற வீட்டிற்கு கண்டிப்பாக வாஸ்து வகையில் வடக்கு ஒரு வாயில் என்பது வேண்டும். மேற்கு பார்த்து இருக்கிற வீட்டுக்கு கண்டிப்பாக  கிழக்கில் வாயில் என்பது வேண்டும். எந்த திசை வீடாக இருந்தாலும் வடக்கில் மருந்துக்காவது இடம் இருக்க வேண்டும்.    இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆனி மாதம் ஆறாம் தேதி. ஞாயிற்றுக்கிழமை.சரியான ஆங்கில வருடம் ஜூன் மாதம் இருபதாம் தேதி 2021. ++++++++++ இன்று … Read more

வாஸ்து |ஜோதிடம் சென்னை 17.6.2021

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: பூமிக்கு அடியில் கட்டிடம் வாஸ்து ரீதியாக கட்டலாமா?.. என்றால் எனது அனுபவத்தில் நான் எந்த இடத்திலும் கட்டிக்கொடுக்க துணை போவதில்லை. நிறைய மக்கள் சொல்வார்கள், சாலைக்கு கிழக்கு கட்டிடம் இருக்கலாம், சாலைக்கு வடக்கில் கட்டிடம் இருக்கலாம் என்பார்கள். சாலைக்கு மேற்கிலும் தெற்கிலும் படக்கூடாது என்பார்கள். ஆனால் எந்தப் பக்கமும் பள்ளத்தை தோண்டி கட்டிடம் கட்டுவது என்பது என்னை பொறுத்த அளவில் மிகப்பெரிய வாஸ்து தவறாக பார்க்கப்படுகிறது.×××××××××××××××××இன்றைய பஞ்சாங்கம்:ஜூன் … Read more

1.6.2021 வைகாசி 18 |வாஸ்து நாட்காட்டி ஜோதிட பலன்

1-6-2021 #வைகாசி 18மங்கள வார செவ்வாய் இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: ஒரு நல்ல சமைத்து வைத்த ஆரோக்கியமான பொருட்களைப் போட்டு சமைத்து வைத்த உணவை அதற்குரிய இடத்தில் வைக்க வேண்டும் . இல்லை என்று சொன்னால் எறும்புகளும் பூச்சிகளும் தேவையற்ற குப்பைகள் படக்கூடிய ஒரு நிலைக்கு அந்த உணவு தள்ளப்படும். அதுபோலத்தான் ஒரு வீட்டுக்கு சுற்றுச்சுவர் என்பது வீடு என்கிற  சமைத்த உணவை ஒரு நல்ல இடத்தில் வைப்பதற்கு சமம் . ஒரு நல்ல … Read more

வாஸ்து சாஸ்திர புதையல்கள் 1&2

வாஸ்து சாஸ்திர புதையல்கள் 1&2 கட்டிடத்தின் #வடகிழக்கு பகுதியில் #காலி_நிலம், காலிமனைகளாக இருப்பது நல்லது. அல்லது வடகிழக்கு கார்னர் மனையாக இருப்பதும் மிகவும் நன்மை பயக்கும். இதனைத்தான் நான் #கோடிஸ்வர #யோகம் அளிக்கும் #மனைகள் என்பேன்.ஒருசில இடங்களில் இந்த அமைப்பு கொஞ்சம் கூட இல்லாதவர்கள் கோடிஸ்வர வாழ்க்கை வாழ்கின்றனரே என்று. இதற்கு எனது பதிலாக ஒருவரின் வாழ்க்கை சார்ந்த பிறந்த கட்டத்தில் எப்போதும் தலைமுறை தாண்டி அகம் இல்லாமல் புறம் சார்ந்த #கிரகங்கள் #திசா புத்தியை நடத்தும் … Read more

வாஸ்து அமைப்பில் சமையல் அறை எப்படி வர வேண்டும்?

          வாஸ்து அமைப்பில் சமையல் அறை எப்படி வர வேண்டும்? அதிகபட்ச அக்னி மூலையில் கிழக்கு சுவரில் எல்லா வீடுகளிலும் வரவேண்டும். அப்படி வரும்பொழுது கிழக்கு சுவரில் Loft என்கிற அமைப்பு ஏற்பட்டு வாஸ்துவின் அமைப்பில் அது தவறாக ஆகிவிடும். அந்த தவறை நிவர்த்தி செய்ய அதை தொடர்ச்சியாக ஒரு சரியான அமைப்பாக தெற்கு, மேற்கு பகுதிகளிலும் வரும் அமைப்பில் அமைக்க வேண்டும். இந்த விசயம் நான் வாஸ்து பார்க்க செல்லும் … Read more

வீடு கட்டுகின்றோம் என்று சொன்னால் அந்த இடம் எப்படி இருக்க வேண்டும்?

தென்கிழக்கு இல்லாத வீடு  வீடு கட்டுகின்றோம் என்று சொன்னால் அந்த இடம் மற்றும் வீடு சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். அப்படி அந்த இடம் இல்லையெனில் அந்த அமைப்பினை நாம் ஏற்படுத்த வேண்டும்.ஆனால் 1990ஆம் ஆண்டில் இருந்து தற்சமயம் வரை எங்கள் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் ஒரு வீட்டை  அமைக்கும் போது அந்த வீட்டினை ஒரு வெட்டுப்பட்ட அமைப்பில் அமைக்கின்றார்கள் அது மிகமிக தவறு. அதாவது அந்த இடத்தினில் வீட்டின் அஸ்திவாரம் அல்லது பில்லர் … Read more