வாஸ்து ஜோதிடம் ஆடி 29

இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆடி மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி சனிக்கிழமை. ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு. இன்று சஷ்டி திதி காலை 11.53 வரை பிறகு சப்தமி திதி. இன்றைய நட்சத்திரம் சித்திரை காலை 6: 44 வரை பிறகு சுவாதி நட்சத்திரம். காலை 6 44 மேல் யோக நாள் . வாரசூலை கிழக்கு. யோகினி மேற்கு. இன்று சஷ்டி விரதம். சுந்தரமூர்த்திநாயனார் திருநட்சத்திரம் இன்று. ஆடி சுவாதி. … Read more

ஜோதிட வாஸ்து 11.8.2021

11.8.2021பிலவ ஆடி 26ந் தேதிபுதவாரம். today vasthu:இன்றைய வாஸ்து:இன்றைய ஜோதிட பஞ்சாங்ககுறிப்புகள். இன்றைய வாஸ்து : ஒரு இல்லத்தில் சதுர அல்லது, செவ்வக அமைப்பில் இல்லாது , அங்கே  இங்கே  புடைத்துக் கொண்டு இருப்பது வாஸ்து ரீதியாக மிக மிக தவறு. அப்படிப் புடைத்துக் கொண்டிருக்கிற பகுதிகளை உடைத்துவிட்டு நேர் செய்வது மிக மிக வாஸ்து ரீதியாக முக்கியம்.அது எவ்வளவு முக்கியம் நிறைந்த இடமாக இருந்தாலும் மாற்றி தான் ஆகவேண்டும். இன்றைய பஞ்சாங்கம்: ஆடி மாதம் பிலவ … Read more

வாஸ்து ஜோதிட குறிப்புகள் ஆடி 25

10.8.2021பிலவ ஆடி 25ந் தேதிமங்களவாரம். today vasthu:இன்றைய வாஸ்து:இன்றைய ஜோதிட பஞ்சாங்ககுறிப்புகள். இன்றைய வாஸ்து : ஒருசில மக்களுக்கு மனச்சோர்வு அதாவது பழைய எதிர்மறை நிகழ்வுகளை நினைத்து மருகி மருகி மன அமைதி தொலைந்து தூக்கம் வராது இருப்பார்கள். இதற்கு காரணம் முழுக்க முழுக்க ஒரு இல்லத்தில் கிழக்கு திசை மூடப்படும் போது நடக்கும். திறப்பது என்பது முதலில் வடகிழக்கு திறக்க வேண்டும். இரண்டாவது கிழக்கு மத்திய பாகம் திறக்க வேண்டும். தென்கிழக்கு கிழக்கு திறந்து இருந்தாலும்  … Read more

வாஸ்து ஜோதிட பஞ்சாங்க குறிப்பு ஆடி 21

இன்றைய ஜோதிட பஞ்சாங்ககுறிப்புகள்.வாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil 6.8.2021பிலவ ஆடி 21ந் தேதிகுருவாரம். இன்றைய வாஸ்து:today vasthu: இன்றைய வாஸ்து: ஒவ்வொரு மனித வாழ்விலும் டிரினிடி லக் என்கிற  ஒரு அதிர்ஷ்ட நிலை இருக்கிறது. அதன் படி உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் மூன்று வகையான  அதிர்ஷ்ட திட்டத்தோடு தான் பிறக்க  இருக்கின்றார்கள். முதலாவது லக்  பிறக்கும் வேலையில் நடப்பது. அதாவது அது நம் முன் ஜென்மத்து சில தர்ம அதர்மத்தை கொண்டு  நமக்கு கிடைக்கும்.அடுத்த … Read more

வாஸ்து ஜோதிட பலன்

இன்றைய ஜோதிட பஞ்சாங்ககுறிப்புகள்.வாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil 29.7.2021பிலவ ஆடி 13ந் தேதிகுருவாரம். இன்றைய வாஸ்து : வடகிழக்கு மூலையில் தவறுகள் இருக்கின்ற பட்சத்தில், அந்த இல்லத்தில் குழந்தைப்பேறுவில் தடைகளைக் கொடுக்கும். ஆக மாதங்களை, வருடங்களை கடத்தாது உடனடியாக வடகிழக்கு வாஸ்து தவறு என்ன என்று பார்த்து , சீர்திருத்தம் செய்யும் பொழுது நிச்சயமாக குழந்தைப்பேறு கிடைக்கக்கூடிய நிலை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஏற்படும். இன்றைய பஞ்சாங்கம்:ஆடி மாதம் 13ஆம் தேதி வியாழக்கிழமை.ஜூலை மாதம் 29ஆம் … Read more

தமிழ் காலண்டர் வாஸ்து பஞ்சாங்க குறிப்புகள்

இன்றைய ஜோதிட பஞ்சாங்ககுறிப்புகள்.வாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil 24.7.2021பிலவ ஆடி 8ந் தேதி வாஸ்து ரீதியாக வேஸ்ட் பொருட்கள் அல்லது, குப்பை கூளங்களை எக்காரணம் கொண்டும் வடக்கு வடகிழக்கு பகுதிகளில் போடவேண்டாம் . தெற்கு சார்ந்த தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளில் வெளியேற்றக் கூடிய கழிவு சார்ந்த குப்பைகளை, பழைய பொருட்களை தாராளமாக போட்டு வைக்கலாம். இந்த விதி வீடு மற்றும், தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும். இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆடி மாதம் சனிக்கிழமை எட்டாம் … Read more