சென்னையில்நவகிரக ஆலயங்கள்,vastu consultant in coimbatore,

vastu consultant in coimbatore,

⛺சென்னையில்நவகிரக ஆலயங்கள்.⛺ சனிபகவானே இவ்வாலயத்தில் வந்து ஈசனை வணங்கி இவர் செய்த பாவங்களை போக்கிக்கொண்டு, தோஷநிவர்த்தி பெற்று பாபவிமோசனம் கிட்டியது போல் தாங்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சனிதோஷத்தையும் மற்றும் பூர்வஜென்ம, இந்த ஜென்மங்களில் அறிந்தும் அறியாமலும் தாங்கள் செய்துள்ள தங்கள் பாவதோஷங்களையும் அனைத்து தோஷங்களையும்  நீங்கிட பின்குறிப்பிட்டுள்ளவாறு இவ்வாலயத்தில் வந்து சிவன், சக்தி, சனிபகவான், ஆஞ்சேநேயரை வணங்கி தோஷநிவர்த்தி பரி்காரங்கள் செய்துகொண்டால் சனிதோஷத்தினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீங்கும்.   அப்படி முழுவதும் நீங்காவிட்டாலும் அவைகளைப்பொறுத்துக்கொள்ளும் சக்தியாவது … Read more

சென்னையில்நவகிரக ஆலயங்கள்

Navagraha dharsan at chennai

சென்னையில்நவகிரக ஆலயங்கள். வாஸ்து வழியாக என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் சென்னை மாநகர மக்களுக்கு எனது வணக்கம்.இன்றைய பதிவில் உங்களுக்காக புதன் தலம் சார்ந்த பதிவினை வழங்குகின்றேன்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லக்கூடிய கோவூர் சுந்தரேஸ்வரர் / திருமேனீஸ்வரர் ஆலயவரலாறு சார்ந்த பதிவுகளை பார்ப்போம். பலவிதங்களிலும் சிறப்பு மிக்க இந்த ஆலயம் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு முன்பானது எத் தெரிகின்றது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பாக சுந்தர சோழன் துவக்கி வைத்த ஆலயத்தை பல்லவ மன்னன் முடித்ததாகவும் கூறுகிறார்கள். … Read more

சென்னையில்நவகிரக ஆலயங்கள்

⛺சென்னையில்நவகிரக ஆலயங்கள்.⛺ இன்றைய தலமாக சந்திர பகவானின் ஆலயம்.குன்றத்தூர் அருகில் உள்ள சோமங்கலத்தில் 937 ஆண்டுகள் பழமை வாய்ந்த, முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட சிவபெருமானின் கோவில் உள்ளது. இந்த கோவிலை வழிபட்டு சந்திரன் சாபவிமோசனம் அடைந்ததாக கூறப்படுகின்றது.   சந்திர பலம் குன்றியவர்கள் இங்கு சென்று வழிபட்டால் சந்திர தோஷம் நீங்குமென்பதாலும், நவகிரகங்களில் சந்திர தலமாக விளங்குவதாலும் இக்கோவிலுக்கு ஏராளமானோர் சென்று வழிபடுகின்றனர் .குன்றத்தூர் அடுத்த சோமங்கலத்தில் காமாட்சியம்மன் உடனுறை சோமநாத ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் … Read more