செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்.

செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள். செட்டில்மென்ட் பத்திரம் என்பதும் குடும்ப ஏற்பாட்டு பத்திரம் என்பதும் ஒன்றுதான். ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு தன் வாழ்நாள் காலத்திலேயே பிரித்து கொடுக்கும் பத்திரம் செட்டில்மெண்ட் பத்திரம் (அ) தான செட்டில்மெண்ட் பத்திரம் ஆகும்.மேற்படி செட்டில்மெண்ட் பத்திரம் குடும்ப உறவினருக்கு மட்டும்தான் போட முடியும். தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை … Read more

பத்திரம் தொலைந்து விட்டதா?

பத்திரம் தொலைந்து விட்டதா?

  பத்திரம் தொலைந்து விட்டதா?   பத்திரம் தொலைந்ததை தெரிந்தவுடன் தீர ஆராய்ந்து எங்கெல்லாம் தொலைந்து இருக்கும் என மனதை நடுநிலையோடு உணர்ச்சி வசப்படாமல் தேடி பாருங்கள். பிறகு காவல் நிலையத்திற்கு சென்று தொலைந்து விட்ட விஷயத்தை தெளிவாக எழுதி புகாராக அளியுங்கள். பணியில் இருக்கும் காவல் அதிகாரியின் கையொப்பம் மற்றும் காவல் நிலைய முத்திரையுடன் புகார் பெற்றுக் கொண்ட இரசீது பெற்றுக்கொள்ளுங்கள்.பிறகு அவர்களும் இரண்டு மூன்று நாட்கள் தேடிபார்க்க சொல்வார்கள். அதன் பிறகும் கிடைக்க வில்லை … Read more