ஐந்து எண்கிற எண்கணித பலன்

ஐந்து எண்கிற எண்கணித பலன் ஐந்து என்கிற எண் ஒரு நடுநிலை எண்ணாக பார்க்கப்படுகிறது.  ஏனென்றால் இதற்கு முன்பும் நான்கு எண்கள். இதற்குப் பின்பும் நான்கு எண்கள். அந்த வகையில் நடுத்தரமாக இந்த எண் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இந்த எண்ணிற்கு உரிய கிரகமாக புதன் அங்கம் வகிக்கிறார்   நல்ல பலன்களைக் கொடுக்கும்  வரிசையில் இந்த ஐந்து எண்களின் வரிசையில் ஆறு எண்கள் மட்டும் இந்த ஐந்தில் அங்கம் வகிக்கின்றன. அந்த வகையில் 14, 32, … Read more