கடன்_தீர்வதற்கான #வாஸ்து #வழிமுறைகள்:

கடன்_தீர்வதற்கான #வாஸ்து #வழிமுறைகள்: “#விரலுக்கேத்த_வீக்கம்” என்று நம் #முன்னோர்கள் #கூறுவார்கள். நாம் மற்றவர்களை பார்த்து #பொறாமை கொண்டு அவர்களைப் போல் #செல்வந்தராக வாழ வேண்டும் என்று என்கிறோம். ஆனால் நமது வருமானம் அதற்கேற்ப இருக்காதபொழுது நாம் கடன் வாங்குகின்றோம். நமது வருமானத்திற்கு ஏற்ப கடன் வாங்கலாம், அவ்வாறு செய்யாமல் அதிகமான கடனை வாங்கிவிட்டு அதை எவ்வாறு கொடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறோம். நாம் எப்பொழுதும் மற்றவர்களைப் போல வாழ எண்ணக்கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான வளர்ச்சி இருக்கும், ஒவ்வொருவருக்கும் … Read more