எண் கணிதம் எண் ஒன்று

எண் கணிதம் சார்ந்த வகையில் எண் ஒன்று சம்பந்தப்பட்ட பலன்களை தெரிந்து கொள்வோம். அந்தவகையில் எண்கணிதத்தில் ஒன்று சம்பந்தப்பட்ட எண்களில் முதலிடத்தில் இருப்பது 10 ,37, 64, 73, 100  ஆகும்.இதனை தவிர்த்து இதில் பெரிய பலன்களை கொடுக்காத ஒன்று எண்கள் சம்பந்தப்பட்ட எண்கள் பார்க்கும் பொழுது 1, 19, 28, 46, 55, 82, 91 இந்த எண்களை நமது பெயரிலோ, நமது வாகனங்களுக்கு, நமது ஒரு தொழிற்சாலை சார்ந்த கம்பெனியின் பெயரிலும், மேற்கூறிய முதலில் … Read more