எட்டாம் எண்ணுக்கான எண் கணிதம் எண் எட்டு (சனி)

எட்டாம் எண்ணுக்கான எண் கணிதம் அனைத்து மக்களுமே 8 என்று சொன்னாலே தூர எட்டி பாய்ந்து செல்லக் கூடிய மனிதர்களாக இருக்கின்றார்கள். அந்த வகையில் 8 மற்றும் 8 கூட்டுத்தொகை வரக்கூடிய எண்களை எடுக்கலாமா? என்றால் என்னைப் பொறுத்த அளவில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்பேன். அதில்  எந்த எண் முக்கியம் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் நல்ல எண்கள் என்று பார்க்கும்பொழுது எட்டு வரிசையில் 8, 26, 80, 89 இவைகள் 8 … Read more