பாரம்பரிய முறையில் வாஸ்து வீடு

புதிய வீடு கட்டுவதை பாரம்பரிய முறையில் கட்டலாம் என்று சிலர் நினைக்கின்றனர். அப்படிப்பட்ட அமைப்புபோடு திண்ணை வைத்து கட்டும்போது, திண்ணை என்பது கிழக்கு வாசல், வடக்கு வாசல் வீடுகளுக்கு பொருந்தாது. அப்படி பொருந்த வேண்டும் என்று சொன்னால், தெற்கு பார்த்த, மேற்கு பார்த்த வீடுகளை செலவு இல்லாமல் அமைத்து கொள்ளலாம். ஆனால் சிலருக்கு வடக்கிலும் கிழக்கிலும் வேண்டுமென்றால், வாஸ்து ரீதியாக வாஸ்துவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கும் போது தின்னை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு செலவுகள் ஆகும்.அதாவது … Read more

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

            படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும், தீமைகளும் !! தென்மேற்கு பகுதியின் நன்மைகள் : இந்த பகுதி வீட்டின் எஜமானும், எஜமானியும் மட்டுமே உபயோகிக்கக் கூடிய இடம். இளம் தம்பதியினர் வரும் போது இந்த இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம், நிம்மதி, ஆரோக்கியம், குழந்தைப்பேறு, பொருளாதாரம், உடல் நலம், உறவுகளில் ஆரோக்கியம், வெற்றி, புகழ், நல்ல தீர்க்கமான முடிவுகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய இடம். தீமைகள் … Read more

Release technique

கடந்த காலத்தை வெளியேற்றுங்கள்! வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட, வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடு கிறோம். கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்… இப்படி நிறைய ‘வேண்டாம்’கள் உண்டு. நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்வோம்: “எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது!”   வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்!வேண்டாத வெளிநாடுஎன் … Read more

வளமான வாழ்விற்கு வாஸ்து எனும் வரப்பிரசாதம்

வளமான வாழ்விற்கு வாஸ்து எனும் வரப்பிரசாதம்

          வளமான வாழ்விற்கு விஞ்ஞான ஜோதிட சாஸ்திரம் நமக்கு த்தை நமது ஆன்மீக உலகம் செய்து கொடுத்து உள்ளது. நமது ஆன்மீக ஐதீக சம்பரதாயங்கள் மேலை நாட்டினர் சமீப காலங்களாக உற்று நோக்கி நமது சம்பரதாயங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து அதில் உள்ள உண்மைகளை அறிவியல் ரீதியாக ஏற்று வருகிறார்கள். “#நோயற்ற_வாழ்வே_குறைவற்ற_செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு” ஆக நோயின் வகைகள் பலவகை உண்டு. மன அழுத்தம். சர்க்கரை வியாதி. ஹார்ட் பிரச்சனை. … Read more

வடகிழக்கு படி

மாடி படி அமைப்பு

வாஸ்துபடி வடகிழக்கு படி அமைப்பு சரியா தவறா வடகிழக்கு படி இருந்தால் ஆண் சந்ததிகளுக்கு மாரடைப்பு வரும் வாஸ்து ரீதியாக சொல்கின்றனர்.ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அடுத்த ஆண்களுக்கும் இது மாதிரியான கஷ்டம் வருமா? ஒரு இல்லத்தில் வடகிழக்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காலை வெயில் மூலமாக கிடைக்கும் நேர்மறை சக்தியின் உற்பத்தி இடமாகும். இந்த இடத்தில் மாடிப்படி அமைப்பை ஏற்படுத்தி அதிக எடை இருக்கும் அமைப்பாகச் செய்யும் போது,தலையில் எப்போதும் மிகப்பெரிய சூமையை வைத்திருப்பது … Read more

வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பரிகார பொருள்

வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பரிகார பொருள்

வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பரிகார பொருள் வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பரிகார பொருள்களின் தன்மை மற்றும் செயல்பாடுகளை பற்றி பார்ப்போம். எனது வாஸ்து பயணத்தில் ஒரு மனிதனின் மனமகிழ்ச்சி பெறுவதற்கும், ஒரு சில விசயங்களில் சூட்சுமமான முறையில் பணத்தை ஈர்ப்பதற்கும் ஒரிரு பொருள்களை எனது வாஸ்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறேன்.அதனை என்றும் பணம் வாங்கி கொண்டோ,அல்லது இதனை வைத்துக்கொண்டு தவறாக இருக்கும் கட்டிடத்தை இடிக்க வேண்டாம் என்று எந்த இடத்திலும் சொல்லுவது கிடையாது. ஆக மக்கள் கட்டிடத்தின் … Read more

செல்வவளம்,மனநிம்மதி,வாழ்க்கை முன்னேற்றம் உண்டாக வேண்டுமா

திருமண தடை பற்றிய விபரங்கள்

          செல்வவளம்,மனநிம்மதி,வாழ்க்கை முன்னேற்றம்  தினசரி வாழ்வில் ஒருசில செயல்களை செய்யும் போது கட்டாயம் நமது வாழ்வில் மாற்றம் நிகலும். காலை, மாலை தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல மலர்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.பார்வையில் பார்க்க வேண்டும். நம் … Read more

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.

திருமண தடை பற்றிய விபரங்கள்

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.               எல்லா திசையை பார்க்கும் மனைகளும் நல்ல மனைகளே,ஆனால் நமது மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர்.ஆனால் மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும் போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனையடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் … Read more

Vastu for Residential House

Vasthu-sastram-today-horoscope-

வசிக்கும் வீட்டிற்கு வாஸ்து மற்றும் மனை பொருத்தம் மனித வாழ்வில் உடலில் ஆரோக்கியம் எவ்வளவு அவசியமாக தேவைப்படுகிறதோ அதே போல் வசிக்கும் வீட்டிற்கு வாஸ்து மற்றும் மனை பொருத்தம் என்கிற ஆயாதி கணித வாஸ்து என்பது மிகவும் அவசியமானது. பஞ்சபூத சக்திகளான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை புரிந்து கொண்டு வாழும் பறவைகளும், மிருகங்களும், அதனதன் வாழ்க்கையில் குறைபடுவது இல்லை, மேற்படி பஞ்சபூத சக்திகளை ஒத்து தனது புத்திக்காக வாழாமல் இயற்கையை மீறி வாழும் … Read more

வாஸ்து அமைப்பில் மனைகள்

Basics-Vastu-Tips-Before-House-Buying

வாஸ்து அமைப்பில் மனைகள்             வீடு கட்டுவதற்காக காலிமனையை தேர்ந்தெடுக்கும்போது அதன் சுற்றுப்புற இடங்களின் அமைப்பை முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும். கிழக்குப் பகுதியில் பள்ளமாகவும், மேற்கு பகுதி உயரமாகவும், தெற்கு பகுதி உயரமாகவும், வடக்கு தாழ்ந்த அமைப்பாக பள்ளமாகவும் இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வீடு கட்ட தேர்ந்தெடுக்கும் மனைக்கு எதிரில் மரங்களோ, விளக்குத் தூண்களோ இல்லாமலும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். அதேபோல தவறான தெருக்குத்து … Read more

error: Content is protected !!