பிலவ வைகாசி திங்கள் 31|வாஸ்து ஜோதிட பலன்கள்

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: திசைகள் திரும்பிய இடத்தில் கட்டிடம் கட்டும் பொழுது கொஞ்சம் சர்வ ஜாக்கிரதையாக கட்ட வேண்டும். வடக்குதிசையை கிழக்கு நினைத்துக் கொள்வதும், கிழக்கு திசையை வடக்கு என  நினைத்துக் கொள்வதும், ஒரு சில இடங்களில் வாஸ்துவின் ரீதியாக தவறாக முடிந்துவிடும். 30 டிகிரி ஒரு இடம் திரும்பி இருந்தாலும், 45 டிகிரிக்கு ஓரிடம் திரும்பி இருந்தாலும், கொஞ்சம் கவனித்து கட்டடங்களை கட்ட வேண்டும் . எந்த திசைக்கு குறைவாக … Read more