பிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: கடைகளுக்கு வாசல் என்கிற விஷயத்தில் மேற்கு வாயில் உள்ள கடைகளுக்கு கிழக்கில் வாயில் இருப்பது நலம். அதேபோல தெற்கு பார்த்த கடைகளுக்கு வடக்கில் ஒரு வாயில் இருப்பது நலம். கிழக்கு பார்த்த கடைகளுக்கும், வடக்கு பார்த்த கடைகளுக்கும், பின்புற வாசலாக ,முறையே மேற்கு தெற்கு வாசல் என்பது தேவை கிடையாது. இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆனி மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை. ++++++++++++ ஜூன் மாதம் … Read more