வாஸ்து ஜோதிடம் இன்று

இன்றைய ஜோதிட பஞ்சாங்ககுறிப்புகள்.வாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil 27.7.2021பிலவ ஆடி 11ந் தேதிமங்கள வாரம் இன்றைய வாஸ்து :எனது வாஸ்து பயணத்தில் உணர்ந்த விஷயம், ஒரு இல்லத்தில் ஏதாவது ஒரு பகுதி வளர்ந்து இருக்கும் பொழுது, வாஸ்து புருஷ மண்டலத்தில் வளர்ந்ததாக அர்த்தம். அந்த வகையில் மருத்துவத்திற்கு கட்டுப்படாத உடலில் வளரும் நோய்கள் கூட மேற்கூறிய வாஸ்து குற்றங்கள் சார்ந்த நோய்களே. இன்றைய பஞ்சாங்கம்:பிலவ ஆண்டு ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை.ஜூலை மாதம் 27ஆம் தேதி 2021 … Read more