அபூர்வ கட்டிடங்கள்

அபூர்வ கட்டிடங்கள்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரிலிருந்து சற்று தூரம் பயணித்தால் “வேப்பத்தூர்” என்ற கிராமம் இருக்கிறது., இங்க செங்கல் கோயில் ஒண்ணு இருக்காமே? என்று நீங்கள் கேட்டதும், இன்னும் கொஞ்சம் தூரம் போய் அந்த காட்டுக்குள்ள நடங்க தம்பி என்ற பதில் வருகின்றது, சற்று தூரம் பயணித்து, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு முட்புதருக்கு நடுவே செல்லும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து நீங்கள் சென்று கொண்டே இருந்தால் 100 மீட்டர் தொலைவில் நம்மை வரவேற்கிறது ஒரு பிரம்மாண்டமான செங்கல் … Read more

வாஸ்து என்கிற இயற்கையின் அறிவியல்.

வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து என்றால் என்ன?   வாஸ்து என்றாலே நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்களை வீட்டில் நிலைநிறுத்துவது ஆகும்.  வாஸ்து என்பது பிரபஞ்ச சக்திகளாகிய பஞ்ச தத்துவத்திற்கு ஏற்ப வீடு கட்டுவதற்கு  அல்லது வசிக்கக்கூடிய இடம்   வாஸ்து விதிகளை உட்புகுத்தி அமைப்பதே ஆகும்.இதனை மனையடி சாஸ்திரம் என்றும் அழைக்கின்றனர். இந்த மனையடி சாஸ்திரமே வாஸ்து சாஸ்திரம் என்று கூறப்படுகிறது.    பண்டைய பாரத தேசத்தில் வாஸ்து மூன்று வகைகளாக  இருந்திருக்கின்றன. உத்திர  இந்தியாவில் … Read more

வாஸ்துவிற்கும் இயற்க்கைக்கும் உள்ள தொடர்புகள் என்ன?

Nature of Vastu

ஆதிகால மனிதன் என்றுமே இயற்கையோடு வாழ்ந்து வந்தான். என்றுமே மாட மாளிகைகளை கட்டி காற்றும் ஒலியும் உட்புகாத அமைப்பு போன்று வீடுகளை கட்டி வாழ வில்லை.அதாவது தரையோடு தரையாக தரையில் படுதாது உறங்கி, உணவு உண்பதும் தரையில் இயற்கையான முறையில் அமர்ந்து கொண்டுதான் வாழ்ந்து வந்தான்.இதனால் இயற்கையை புரிந்து கொண்டு தான் வாழ்ந்து வந்தார்கள். அதன்பின் காலம் கடந்து தான் வாழும் முறைகளில் ஒரு சில கோட்பாடுகளை புகுத்தி வாழ்ந்தார்கள். தென்கிழக்கில் இறந்தவர்களின் புதைகுழிகளை அமைத்தனர்.தென்மேற்கு பகுதியில் … Read more