மனை அமைப்பில் ” T “மனைகளுக்கு வாஸ்து.t junction house vastu in tamil

t junction house vastu remedies
t junction house vastu remedies

t junction house vastu remedies

dead end road vastu
dead end road,

t junction house vastu remedies

பொதுவாக ஒரு மனை அகலத்திற்கோ, அல்லது நடுமையத்தில் குத்தும் அமைப்பில் சாலைகள் வந்தால் நல்லது என்று சொல்லப்பட்டாலும். இதுமாதிரி அமைப்புகள் பேரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது ஆனாலும்,சாலைகளின் பாதுகாப்பை பொறுத்தவரை ஆங்கில எழுத்தின் T அமைப்பில் இருந்தால் ஒரு வாகனம் வரும் போது தனது கட்டுப்பாட்டை இழந்து நேர் எதிர் உள்ள மனையில் மட்டுமே மோதும்.இதனால் உயிர்சேதங்களும் பொருள் சேதங்களும் ஏற்படக்கூடிய சூல்நிலை அமையும் அதனால் இந்த அமைப்பு மனைகளையும் தவிர்க்க வேண்டும்.

Y-Junction-House-
Y-Junction-House-

vastu-road-t-junction

    vastu-road-t-junction

அதேபோல Y அமைப்புகள் அதாவது சாலை நேராக வந்து நமது வீட்டின் முன்போ அல்தது நமது வீட்டின் பின்போ இரண்டு சாலைகளாக பிரிந்து செல்லும் போது அங்கு வசிக்கும் மக்களுக்கு  நல்ல விசயங்களை   கொடுக்காத அமைப்பாக போய் விடும்.ஒருசிலை வுட்டை விழுங்கி விடும் அமைப்பாகவும்,மற்றொரு சாலை எதுவும் கிடைக்காத செயலை செய்து விடும்.இது எப்படி என்றால் ஜோதிட அமைப்பில் ராகுகேதுக்களின் பிடியில் ஒரு கிரகம் மாட்டிக்கொண்டு இருக்கும் போது கால சர்ப தோசம் என்பார்களே அந்த அமைபாபு போல ஒரு விளக்கத்திற்காக சொல்லலாம்.

Vastu Shastra Street Focus Information,

 Veedhi,

 Shula,

 Thrust ,

 Road ,

 Spear,

 Hitting,

T junction house good or bad

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

house facing a road
house facing a road