மன உளைச்சல் காரணமாக பூச்சிமருந்து அருந்தி தற்கொலை.

வாஸ்து குறைகள்

வீடு மனித வாழ்விற்கு உதவும் ஒரு நடக்காத நகராத உயிராக எடுத்து கொள்வேன் என்னைப் பொறுத்தவரை, வெயில் மற்றும் மழையில் இருந்து காப்பது எப்படி உண்மையோ,அதன் வாஸ்து விதிகளின் குறைபாடுகள் நமக்கு எதிரான பலன்களை தருவதும் உண்மையே.

அந்த வகையில் ஒருசில வாஸ்து குற்றங்கள் மனித உயிர்களை காவு வாங்கும் அமைப்பாக மாறுகின்றன. வாஸ்து பார்க்க என்னை அழைத்த இடத்தின்(ஊர் பெயர் வேண்டாம்) பதிவினை உங்களின் பார்வைக்காக இங்கு பதிவிடுகின்றேன்.

என்னை வாஸ்து பார்க்க சென்ற இடத்தின் குடும்ப தலைவர் காவேரி டெல்டா மாவட்டத்தினை சேர்ந்தவர்.அவருடைய விவசாய நிலத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்த காரணத்தால்

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/Daily_News_416485071183.jpg
chennai vasthu

செய்து கொண்டார்.

இதன் காரணமாக அவருடைய மருமகன் என்னைஅழைத்து எனது மனைவின் பிறந்த வீட்டை வாஸ்து பாருங்கள் என்ற அழைப்பின் காரணமாக சென்றேன்.

விவசாயம் செய்வதற்காக மூன்று ஆண்டுகளாக கடன் வாங்கியே விவசாயம் செய்துள்ளார்.இரண்டு ஆண்டுகளாக சாகுபடி பொய்த்து விட சாகுபடிக்காக ஆழ்குழாய் கிணறு இரண்டு இடங்களில் போட அதற்கும் லட்சக்கணக்கில் பணம் செலவு ஆக அதையும் கடன் வாங்கி தான் செலவு செய்துள்ளார்.கடன் கொடுத்தவர்கள் வட்டி கேட்க  வட்டி கொடுக்க முடியாத மன உளச்சல் காரணமாக தனது விவசாய நிலத்திற்கு வாங்கி வைத்து இருந்த பூச்சி மருந்தினை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.இவரின் மனைவி இறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இரண்டு மகள்கள் மூத்த மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது இளைய மகளுக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை தற்சமயம் இளைய மகளுக்கு ஆதரவு மூத்த மகளும் அவரின் கணவரும் தான்.நான் வாஸ்து பார்த்த இடங்களில் இது  மிகவும் பாதிக்கப்பட்ட இடமாக எடுத்து கொள்ளலாம்.
இந்த சம்பவம் நடக்க அவர்களின் வீட்டில் இருந்த வாஸ்து குறைகள்

மொத்த தோட்டத்தில் வடகிழக்கு வீடு

வடமேற்கு வாயு மூலை இடம் இல்லை வளைந்த அமைப்பாக வீடு.

வீட்டிற்கு வடக்கு ஜன்னல் இல்லாத அமைப்பு.

அந்த வீட்டின் தெற்கு பறம் பெரிய கிணறு மொத்த இடத்தின் ஈசானியத்தில் இதுவே அவரின் மனைவி பத்தாண்டுகளுக்கு முன்பு இறக்க காரணமாக இருந்தது என்று சொல்லலாம்.

மிகமிக முக்கியமாக வடகிழக்கு வீடு தெற்கு மேற்கு அதிக காலி இடங்கள் இதுவே இவரின் தற்கொலை முயற்ச்சிக்கு காரணம்.

எனது ஆராய்ச்சி படி தோட்டங்களில் மொத்த இடத்தின் வடகிழக்கு பகுதியில் வீடு என்பது மிகமிக தவறு.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

 

Leave a Comment