நேர்குத்து மனைகளை வாங்கலாமா?

நேர்குத்து மனைகள்.

ஒரு தெரு இருக்கிறது என்றால் அதன் அகலத்தில் மனை இருந்தால் அது நேர் குத்து மனை ஆகும்.வாஸ்து சாஸ்திர அமைப்பு படி இந்த மாதிரி மனைகளில் குடிபோகக்கூடாது. ஏன்என்றால் அறிவியல் ரீதியாகவும் காற்றும் புழுதியும் காந்த சக்தியும் மிக அதிகமாக அந்த இடத்தினை தாக்கும்போது அங்கு வசிப்பவர்களுக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படும். 

அதேபோல நேர் மனையில் வசிப்பவர்கள் நமக்கு இருபுறங்களிலும் உள்ள மனைகளை பெரிதாக பார்க்கக்கூடிய சூல்நிலை ஏற்படாது .அதுவும் நமக்கு தீங்கு தான். நேர்மனை வீட்டில் வசிக்கும் நேர்மனை தொழிற்சாலைகளும்  “ஆற்றங்கரை வாழ்வும் அரசு பார்க்க  வாழ்ந்த வாழ்க்கையும்,வீண் என்கிற பழங்கால பழமொழி போல வாழ்க்கையை அமைத்து கொடுக்கும்.அதாவது நேர் மனைகளை எப்பொழுதும் கண்காணிப்பு மனைகள் என்போம்.அநத கண்காணிப்பு என்பது எந்த நேரமும் இருப்பது தவறு.

  மனிதனுக்கு நல்ல வாழ்க்கை வாழ மனநலம் மிகமிக முக்கியம்.அந்த மனநலம் நன்றாக இயங்க வேண்டும் என்றால் கட்டாயமாக நேர்குத்து மனைகளில் வாழ்க்கை நடத்துவதில் இருந்து தவிர்க்க வேண்டும். பஞ்சபூதங்களை சரியான சமவிகிதத்தில் வீட்டில் நிலை நிறுத்துவதே வாஸ்து அதில் ஒரு சக்தி அதிகமாகி மற்றொரு சக்தி குறைவது என்பது தவறு .நமது உடலுக்கு அனைத்து சக்திகளும் சரிநிகர் சமமாக இருந்தால் மட்டுமே உயிர் வாழ்தல் சாத்தியம். இது நாம் வாழக்கூடிய வீட்டிற்கும் பொறுந்தும்.

இயற்கையோடு வாழ வேண்டும் என்பதற்காக அக்கால கூர்சர நாட்டில் இன்றைய குஜராத்தில் தோலவீரா பகுதியிலும், அன்றைய பாரத நாடு இன்றைய பாகிஸ்தான் நாட்டின் ஹரப்பா நகரிலும் வாஸ்து அமைப்பில் தான் கட்டிடங்கள் கட்டியுள்ளனர். 

பூமியில் பிறக்கக் கூடிய ஒவ்வொரு மனித இனமும் அந்த இடத்தின் புவியியல் தன்மையுடன் தான் வாழ்வார்கள். இதை ஜோதிடத்தில் தெளிவாக காணமுடியும்.எப்படி என்றால் வடநாட்டில் பிறந்த மக்கள் பொருளாதார கண்ணோட்டம் அதிகம் இருக்கும்.உறவுகளில் அன்பு இருந்தாலும்,பெரிய ஒட்டுதல் இல்லாமல் அதிகம் தொழில் சார்ந்த நிகழ்வுகளில் பிரிந்து இருப்பார்கள்.

இனால் விந்திய மலைக்கு தெற்கே இருப்பவர்கள் உறவுகளில் அதிக ஒட்டுதல் மற்றும் உறவுகளை விட்டு பிரியாத நிலையில் இருப்பார்கள். இநத இடத்தில் கேரளத்தில் மட்டும் கொஞ்சம் மாறுபடும்.இவைகளை சமப்படுத்த மட்டுமே வாஸ்து கலையை நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.ஆக பூமியின் மீது எந்த கட்டிடம் கட்டினாலும் இயற்கைக்கு பொறுந்தும் அமைப்பில் கட்டிடங்கள் கட்டி நல்ல அற்புதமான சந்தோசமான வாழ்க்கை வாழுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,
vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,