
நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்று எனது வாஸ்து பதிவினில் ஒரு கட்டத்திற்கு மேல் மாடிக்கு செல்வதற்கு கட்டாயம் படிக்கட்டு என்பது வேண்டும். ஆனால் இன்றைய நவீன காலத்தில் வசதி வாய்ப்புள்ள நண்பர்கள் லிப்ட் போன்ற உந்துவிசை அமைப்புகளை அமைத்துக்கொள்வார்கள். வாஸ்து ரீதியாக படிகளாக இருந்தாலும் சரி லிப்ட் அமைப்புகளாக இருந்தாலும் சரி என்னைப் பொறுத்தவரையில் தவறு என்றுதான் சொல்வேன். ஆனால் காலத்தின் கோலம் நவீன நாகரீகம் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். அந்த வகையில் எங்க அமைத்தால் ஓரளவுக்கு தவறான பலன்களை கொடுக்காது நன்மைகளை வழங்கும், எங்கு அமைத்தால் மிகப் பெரிய தவறுகளை வழங்கிவிடும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
ஒரு கட்டிடத்தின் கிழக்கு சார்ந்த பகுதிகளில் ஒரு கட்டிடத்தின் தெற்கு சார்ந்த பகுதிகளில் லிப்ட் அமைப்பு அமைப்பது தவறானது. இதனால் கிழக்குப் பகுதியில் அமைக்கும்பொழுது இல்லத்தின் இரண்டாவது வாரிசுகள் அல்லது ஆண் குழந்தைகள் வாழ்வில் பிரச்சினைகளைக் கொடுக்கும். அதேபோல தெற்கு சார்ந்த தென்கிழக்கு மூலையில் படிகளை அமைக்கும்பொழுதுஅவ்வீட்டின் மூன்றாவது குழந்தை, மூன்றாவது தலைமுறையாக பிறந்துள்ள குழந்தை அல்லது, அவ்வீட்டின் பெண் குழந்தைகள் வாழ்க்கையில் தவறான நிகழ்வுகளை கொடுக்கும்.
Vastu Shastra Consultants in Sholinganallur, Vastu Shastra Consultants in Navalur,vastu consultant in semmancheri,Vastu Consultants in Thoraipakkam,
Vastu Shastra Consultants in Palavakkam,vastu consultant in karappakam,vastu consultant in siruseri,vastu consultant in kelambakkam,
ஆக ஒரு இல்லத்தில் மேற்குப் பகுதியில் தென்மேற்கு மற்றும் தென்மேற்கு மற்றும்,ஒரு இல்லத்தின் வடகிழக்கு பகுதி வடக்கு மத்திய பாகம் போன்ற பகுதிகளில் அமைப்பது அவில்லத்தின் குடும்பத்தலைவர், குடும்ப தலைமகன், குடும்பத் தலைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டங்களை வழங்கிவிடும். இதற்கு காரணம் காற்றுவிசை மற்றும் பள்ளம் போன்ற அமைப்புகள் மற்றும் எடை சார்ந்த நிகழ்வுகள் காரணமாக தவறுகளை கொடுக்கும்.
லிப்ட் அமைப்பதற்கு சரியான இடம் என்று சொன்னால், ஒரு இல்லத்தில் ஒரு கட்டிடத்தில் வடமேற்கு பகுதி சாலச் சிறந்தது. வடமேற்கு சார்ந்த மேற்கு வடமேற்கு சார்ந்த கிழக்கு வடமேற்கு சார்ந்த வடக்கு வடக்கு பகுதி செல்லாமலும், மேற்கு மத்திய பகுதிக்கு செல்லும் அமைப்பாக அமைப்பது சாலச் சிறந்தது .
இந்த இடத்தில் படி என்று வாஸ்து மக்கள் சொன்னால் மேற்கு மத்தி என்பதற்காக மேற்கு மத்திய பகுதிக்கு மட்டுமே செல்லக்கூடாது.அதனை ஒரு அளவுஇளோடு அமைத்து கொள்ளலாம். மீண்டும் வேறு வாஸ்து சார்ந்த பதிவு வழியாக சந்திப்போம் நன்றி வணக்கம்.
Methods to set up stairs
வாஸ்து மூலை : மாடிப்படிகள்
லிஃப்ட் பொறுத்தவரை வாஸ்து
மாடிப்படி அமைக்க சிறந்த இடம்
Vastu Tips for Stairs
Staircase Vastu Tips