வாஸ்து அமைப்பில் வீட்டின் தென்மேற்கு பகுதி

south west facing house vastu remedy
south west facing house vastu remedy

அதிர்ஷ்டகரமான வாழ்க்கை

ஒரு மனிதனுக்கு நேர்மையான வாழ்க்கை மட்டுமே முழுமை அடைந்த நன்மையை தரப்போவதில்லை.வாழ்க்கையில் சில விசயங்களிலும் சில சமயங்களிலும், அதிர்ஷ்டகரமான வாழ்க்கைக்கு ஒரு இரண்டாவது சக்தி தேவைப்படுகிறது.அதனில் இறைசக்தி என்றும் ஒருவகை மற்றும் சாஸ்திர சம்பரதாயங்கள் என்று மற்றொரு வகை ஆகும்.இதனை விதி என்றும், கர்மா என்றும்,கடவுள் என்றும் பலவகையில் அழைக்கின்றனர். இதில் பிராத்தனை காணிக்கை பல பரிகாரங்கள் மூலமாக பலன் பெற முயல்கின்றனர். ஆனால்  ஒரு நன்மைக்காக,ஒரு பரிகாரம் போன்ற காரியங்களை செய்கின்றனர். ஆனால் பலன் கிடைப்பது கிடையாது. இது எப்படி என்றால் வாய்கால் தண்ணிர் கடைக்கோடி வயலுக்கு வருவதில் தாமதம் ஆகின்றது.ஆனால் அதன் தாக்கம் பெரிதாக தெரிவது இல்லை. அதுபோல,பரிகாரத்தின் பலன் தெரிந்தும், தெரியாமலும்,உள்ளது..

ஒரு கட்டிடத்தில் தென்மேற்கு எதிர்மறை ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையாக தென்மேற்கு அறைக்குள் உள்ள ஜன்னல்களை என்றும் அதிக திறவையாக இருக்க விட வேண்டாம். என்னைப் பொறுத்தவரை தென்மேற்கு  ஜன்னல் அமைப்புகள் கூட வேண்டாம் என்றுதான் சொல்லுவேன்.

ஒரு ஆரோக்கியமான மனிதர் ஒரு வீட்டில் வசிக்கும் போது,அந்த மனிதரின் உயிர் ஆற்றலை ஒரு வீடு இழுத்து கொள்ளும். அதிக நாட்கள் அங்கு தங்கும் போது அந்த மனிதரின் உயிர்சக்தியை ஒரு கட்டிடம் ஈர்த்து கொள்ளும். இதனால் அதிக அதிக வாஸ்து அமைப்பு இல்லாமல் இருக்கும் கட்டிடத்தில் தங்கும் போது அவருக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு நோய் தாக்கக்கூடிய சூல்நிலை உறுவாகின்றது. ஆக நோய்கள் வருகிறது என்றால் நமது வீடும்  ஒரு காரணம்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

south west corner plot vastu
south west corner plot vastu
south west extended plot vastu
south west extended plot vastu
south west extension vastu
south west extension vastu