தெற்கு பார்த்த வீடுகள் எப்படி இருக்க வேண்டும்?

தெற்கு பார்த்த வீடுகள்

தெற்கு பார்த்த வீடுகளை வாஸ்துவின் அமைப்பில் மிகச்சரியாக உபயோகப்படுத்த முடியும். எப்படி என்றால் தெற்கு மேற்கு குறைந்த அமைப்பாக அமைத்துக் கொண்டு வடக்கு கிழக்கு அதிக இட அமைப்பை ஏற்படுத்தி ஒரு நல்ல சிறப்பாக வாழ முடியும். தெற்கு பார்த்த வீடுகளுக்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, எல்லா வடிநீர் கால்வாய் அமைப்பும் வட கிழக்கு வந்து அதன்பிறகு வெளியே செல்ல வேண்டும். இது அதிக இடங்கள் இருந்தால்
மட்டுமே அமைக்க முடியும்.
தெற்கு பார்த்த வீடுகளில் வசிக்கக்கூடிய நபர்கள் விவசாயம் செய்யும் மக்கள், நில வியாபாரிகள், ராணுவத்துறையில் இருப்பவர்கள், காவல்துறையில் இருப்பவர்கள் மிக சிறப்பு பலன்களை பெறுவார்கள். தெற்கு திசை வீடுகள் ஒரு சில மக்களை மிகுந்த உயர்ந்த இடத்தில் வைக்கும்.ஒரு சிலரை மிகதாழ்ந்த இடத்திற்கும் கொண்டுசெல்லும்.

How do you recognise that your house or workplace is facing south? Well, your house’s direction is defined by the direction of your home’s main door. Stand inside your house facing the main door and find out its direction with the help of the compass. If your main entrance door is facing south, then you have a south facing house. Same is for every other direction as well.

Many people have a misconception about south facing main door being inauspicious or bad for their household. But, south facing main doors can be inauspicious only if the directions is unfavourable based on the date of birth of the ‘bread-winner’. To maintain the well-being and prosperity of your house, the main door must be located in the best suitable direction.

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/Tamil-Daily-News_87085688115.jpg
chennaivasthu

 

Leave a Comment