வாஸ்து ரீதியாக தென்கிழக்கு மனை நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?

south east facing house benefits
south east facing house benefits

தென்கிழக்கு மனை நன்மைகள்

தென்கிழக்கு பகுதி நன்றாக அமைந்தால்  அதன் பலன்கள் ஒரு வீட்டில் வசிப்பவர்களுக்கு நல்லபடியான பலன்களாக கிடைக்கும். அதனை வகைப்படுத்தும் போது, நல்ல மன அமைதியை கொடுக்கும். போக்குவரத்து சார்ந்த பயணங்களில் நன்மையே நடக்கும். அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு எநதவித அறுவை சிகிச்சை போன்ற விசயங்களை கொடுக்கும். மிக முக்கியமாக மிகச்சரியாக இருக்கும் போது,அந்த வீட்டில் குழந்தைகள் பிறப்பது கூட சுகபிரசவமாக அமையும்.

தென்கிழக்கு பகுதி நமது வாஸ்து விதிகளுக்கு பொருந்தி இல்லாது போகும் போது உடலில் வயிறு சம்பந்தமான இடங்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.ஒரு வீட்டில் திருட்டு போகிறது என்றால் தென்கிழக்கும் சம்பந்தம் இருக்கும். வயிறு அறுவைசிகிச்சைகள்மற்றும் வன்முறைகள் நடப்பது, கனவுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை, எதிலும் பற்றாக்குறை வாழ்க்கை,திருமணம் சம்பந்த பட்ட நிகழ்வினில் தடைகள் இந்த மாதிரி ஒரு பிரச்சினை இருக்கிறது என்றால் அது தென்கிழக்கு வீட்டில் இல்லாதிருப்பதோ அல்லது வளர்ந்த அமைப்பாக இருப்பதே காரணம் ஆகும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

வடமேற்கு, தென் கிழக்கு, தவறுகள் என்று

சொன்னால் மிகப்பெரிய கிணறுகளும் தவறு தான்.

south east site vastu mistakes
south east site vastu mistakes