https://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/6.jpg

மற்றவர்கள் தொடமுடியாத உயரத்திற்கு செல்ல வேண்டுமா?

 

மற்றவர்கள் தொடமுடியாத உயரம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியல் வளர்ச்சி அடைகின்றது.இதற்கு காரணம் ஒருமித்த அறிவு.சென்ற தலைமுறை கற்றுக் கொண்டதையும்,சேர்த்துக்கொண்டு இந்தத் தலைமுறை புதிதாக அறிவு பெற்று விடுகின்றது.இதனால் நமது போன தலைமுறையைவிட இத்தலைமுறை உயர்ந்த இடத்தில் இருக்கிறது.

இந்த அடைப்படையில் யாரெல்லாம் அவர்களுடைய நிறுவனங்களை கட்டமைப்பு மாறுதல் செய்கின்றார்களோ,அவர்கள் உயரமான இடத்தை பெறமுடியும்.ஏற்கனவே உள்ள வழிமுறைகளையே பின்பற்றுபவர்கள்.பின்தங்கிவிடுகின்ற சூல்நிலையை பெறுகின்றனர்.இது வர்த்தகத்திற்கும் ,அரசாட்சிக்கும்,
பொருந்தும்.
இந்த இடத்தில் நமது நட்பு நாடான ஜப்பானின் ராணுவக் கதையை நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டும்.ஜப்பான்
பழமையில் ஊறியநாடு.பாரம்பரியகருவிகளைகொண்டுதான் போரில் எதிர் கொண்டு வந்தது மேற்கத்திய ராணுவ தொழில்நுட்பங்களை அது விரும்பாமல் இருந்தபோது,அச்சமயத்தில் தளபதியாக இருந்த ஓடா நொபுநகா மேற்கத்திய ராணுவ தொழில்நுட்பங்களை உட்புகுத்தி உற்சாகத்தோடு கையாண்டு அபரிமிதமான விளைவுகளை இரக்கமின்றி செய்து தொடர்ந்த வெற்றிகளால் விசுவாசமான ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட ராணுவத்தை அவர் பெற்றார்.அவர் அதன் விளைவே ஒருங்கிணைந்த ஜப்பானாக உறுவாக விதை விதைத்தவர் ஆவார்.

நொபுநகாவின் தலைமைபண்பு சின்னவயதில் ஒரு தொழில்நுட்ப பயனை அறிந்து கொண்டது தான்.அவர் சாமுராய்களிடம் மட்டும் சண்டை போட்டுவிட்டு சாமானியர்களை ஏதும் செய்யாமல் இருந்திருந்தால் சமுகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்து இருப்பார்.

ஆக புதிய தொழில்நுட்பம் எங்கு அறிமுகம் ஆகின்றதோ அதை முதலில் யார் கையாளுகின்றனரோ அவர்கள் அதில் கை தேர்ந்தவர்கள் ஆகி, அடுத்தவர்கள் அதை ஒருகாலகட்டத்தில் உபயோகிக்கும் போது ஏற்கனவே உபயோகித்து கொண்டு இருக்கும் இவர்கள்

https://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/6.jpg

    chennaivasthu

சென்றுவிடுகின்றனர்.இது இன்றைய நமது வாழ்விற்கும் பொருந்தும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com


vastu consultant in tamilnadu, malaysia, srilanka,
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore, erode, tirupur,
vastu consultant In madurai, trichy, tirunelveli,
vastu consultant in karur,ooty,dindigul,salem,

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!