வாகன விபத்து நடக்காது இருக்க வேண்டுமா?

Relationship to accident and vastu
Relationship to accident and vastu

வாகன விபத்து வாஸ்து

வாகனங்களின் மிகப்பெரிய வளர்ச்சி காரணமாக இன்று வாகனங்கள் பெறுகி விட்டது.எல்லா நேரங்களிலும் அது அவசியம் ஆனதாகவும் ஆகிவிட்டது. ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம் உள்ளதாக,விபத்துக்களில் சிக்காத பயணமாகவே இருத்தல் நலம்.

அப்படி அல்லாது எங்கு எவ்வளவு தூரத்தில் விபத்து நடக்கும் என்று ஒருவரால் அறுதியிட்டு கூற முடியாது. அப்படிப்பட்ட சூல்நிலையல்எந்தவித பொருள் ஏறாறிய இடத்தில் இருந்து மிக அருகில் டெலிவரி செய்யக்கூடிய சூல்நிலை இருக்கும் போது விபத்து நடந்துவிடும்.அப்பொழுது அந்தபொருள்கள் விபத்தில் சேதம் அடைந்து நஷ்டம் ஏற்படும்.அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக காப்பீடு கூட அந்த பொருளுக்கு இல்லாது இருக்கும். அப்பொழுது மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கின்ற சூல்நிலைக்கு ஒருவர்  தள்ளப்படுவார்.

இதற்கு முழுக்க காரணம் ஓரு வீட்டில் அல்லது அவருடைய தொழிற்சாலையின் வடமேற்கில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளே ஆகும்.
ஆக விபத்தே நடந்தாலும் உயிர் இழப்பு என்பது ஏற்படக்கூடாது.இந்த இடத்தில் ஒரு கதை ஒரு அரசர் அவரின் சார்பில் வேற்று நாட்டு அரசரை சந்திக்க செல்லும் போது வேற்று அரசர் கொடுக்கும் பொருள்கள் அனைத்தும் மன்னரிடம் சேர்க்கப்படும். ஆனால் ஒரு வேற்று மன்னரோடு போருக்கு செல்லும் போது முதலில் செல்வது தளபதி தான் .அப்பொழுது இழப்பு என்று வந்தால் தளபதிக்கு மட்டுமே இழப்பு அல்ல .அது மன்னருக்கும் இழப்பு தான்.ஏனெனில் தளபதியை போரில் இழந்தவுடன் தான தளபதியாக போரிட அரசர் தயாராக வேண்டும்.  இன்றைய நவீன காலத்தில் போர் என்பது நாம் செய்யும் தொழில் ஆகும்.அப்படி செய்கின்ற தொழில் சார்ந்த போக்குவரத்து சம்பந்தப்பட்ட வாகனங்களில் விபத்து என்பது அந்த நிறுவன உறுமையாளரின் இல்லத்தில் வடமேற்கில் உள்ள தவறுகளே விபத்திற்கு காரணம் ஆகும். அந்த தொழிற்சாலையின் வடக்கு மூடுதல் அந்த நிறுவனத்தின் ஆண்கள் உயிர் சார்ந்த விசயத்தில் பாதகம் ஏற்பட்டு மரணம் என்கிற விசயத்தை வரவேற்பு வைக்கும் நிகழ்வாகி விடும்.

car-accident-professor-including-three-dead-near
car-accident-professor-including-three-dead-near

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)