How to reduce air pollution

புவி வெப்பமடைதல்

புவி வெப்பமடைதல் நடவடிக்கையின் கூடவே புவி குளிர்மயமாதலும் நடைபெற்று வருகிறது. ஆர்ட்டிக் பிரதேசத்தில் கடுமையாக பனி உருகி வருவதற்கு மாறாக அன்டார்ட்டிகா பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டுகளில் சற்றே பனி அளவு அதிகமாயிருப்பதாக பிரிட்டிஷ் அண்டார்ட்டிக் ஆய்வுக் குழுவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த இரண்டு எதிரெதிர் நடவடிக்கைகளாலும் பூமியில் ஏற்படும் தட்பவெப்பமாற்றங்கள் பற்றி எதுவும் கணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒருபுறம் ஓசோனில் விழுந்துள்ள ஓட்டை புவி வெப்ப மடைதலை துரிதப் படுத்தும் அதே வேளையில் அண்டார்ட்டிக்காவில் வெப்பமடைதல் நடவடிக்கையை அதுகட்டுப்படுத்துவதாகவும் இந்த புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எனவேவிஞ்ஞானிகளால் “நிகழ்வு” என்று வர்ணிக்கப்படும் இத்தகைய மாற்றங்களின்தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியாததாகி வருகிறது.

சுற்று சூழல்

பறந்து , விரிந்து கிடக்கும்
உலகத்தில் – நாகரீகம்
நவீன மாற்றமென-
சுருங்கி கிடக்கும்
சுற்று சூழல் !
மாற்றம் எனும் பெயரில்
மாசுப்படுத்தாமல் இருப்போம் !

மனிதனால் நாசமடைந்த பூவுலகு மனிதனால் புத்துயிர்ப்பு பெறட்டும்.

Vastu shastra or the science of vastu is related to building of house and plot of land.

The Lord of this science is Brahma and it tells us the precautions which should be taken while building the house and it what way the plot of land should be used.

It is said that vastu

form of physical or mental disease.

control of air pollution, pollution control for water, control of land and soil pollution,
control of air pollution,
pollution control for water,
control of land and soil pollution,

 prevents many problems that a house owner may face.

This may be in the