கர்ப்ப காலத்தில் புதுவீடு கட்டலாமா?

பெண்கள் மாதமாக இருக்கும் போது வீடு கட்டலாமா?

கர்ப்ப காலத்தில் புதுவீடு கட்டலாமா?
கர்ப்ப காலத்தில் புதுவீடு கட்டலாமா?

மாதமாக இருக்கும் போது வீடு கட்டலாமா?

குளவிக் கூட்டில் புழு வளர்ந்து குளவியாவது போல, கருவில் குழந்தை வளர்வதால் அதற்கு எவ்விதமான இடையூறும் செய்யக் கூடாது. கர்ப்பகாலத்தில் வீட்டில் குளவி கூடு கட்டியிருந்தால் அதை அகற்றக் கூடாது. அதுபோல், வீடு, கட்டடங்களையும் இடிக்கக் கூடாது. இடிக்கும் போது ஏற்படும் சப்தத்தை கர்ப்பிணிகள் கேட்டால் குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்படலாம் என்கிறது வாஸ்து  சாஸ்திரம். மருத்துவ ரீதியாகவும் இதைக் கடைபிடிப்பது நல்லதே.

 

அறிவியல் சார்ந்த விளக்கத்தில் கூட நாம் யோசித்து பகுத்தறிவோடு செயல்பட்டால் கர்ப்பகாலத்தில் வீடு கட்டுவது என்பது தவறாகும். ஏனெனில்   கர்ப்ப காலத்தில் அந்த வீட்டுப் பெண்களும் அந்த வீட்டின் ஆண்களும் எப்பொழுதும் ஒரு எச்சரிக்கை உணர்வோடு, எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஏனென்று சொன்னால் எந்த நேரமும் மருத்துவமனைக்கு செல்லக் கூடிய நிலை ஏற்படும். அதேபோல இல்லம் அமைக்கும்போது அதிகப்படியான வேலைகள் இருக்கும். அந்த வேலைகள் சார்ந்த அலைச்சல் என்பது கர்ப்பம் சார்ந்த நேரத்தில்  இருக்கக் கூடாது. அதனைத் தவிர்க்கவே கர்ப்ப காலங்களில் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும் .
வாஸ்து புருஷ மண்டலத்தில் ஆயாதி குழிக்கணக்கு வாஸ்து விளக்கத்தில் ஒரு விஷயம் இருக்கிறது. கற்பம் என்கின்ற ஒரு பொருத்தம் இருக்கிறது. அந்தக் கர்ப்பம் என்று சொன்னால், நிலையானது, தங்குதல் என்று அர்த்தம். அந்த வகையில் பெண்கள் குழந்தை பிறந்த பிறகு  இரு மாதத்தில் குழந்தை எடுத்து செல்லக்கூடாது. இரு மாதத்தில் தாயார் வீட்டிற்கு செல்லக்கூடாது. இரு மாதத்தில் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது. என்று ஒரு சாஸ்திரம் இருக்கிறது.
 அந்த வகையில் இரு கற்பங்களை உருவாக்கும் விதமாக வீடு என்பது ஒரு கற்பம். அந்த வீட்டின் பெண்மணி கர்ப்பமாக இருப்பது ஒரு கற்பம். ஆக இரண்டு நிகழ்வுகள் ஒரு இல்லத்தில் நடப்பது என்பது தவறு.
மேலும் விபரங்களுக்கு,
#vastu_consultant_in_tamilnadu,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
இதைப்படிக்கும் உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனதுநெஞ்சார்ந்த நன்றிகள்.
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!