மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள்

Shastras to observe when pregnant
Shastras to observe when pregnant

பெண்கள் மாதமாக இருத்தல் சாஸ்திரம்

கட்டாயமாக மனைவி மாதமாக இருக்கும் போது மலை ஏறுவது கூடாது.

மனைவி மாதமாக இருக்கும் போது ஏற்கனவே இருக்கும் தனது குழந்தைகளுக்கோ அல்லது தானோ முடி காணிக்கை செய்யக்கூடாது.வீட்டு பெண்கள் மாதமாக இருக்கும் போது வீடு கட்டகூடாது

 மனைவி மாதமாக இருக்கும் போது வீடு கட்ட தொடங்குவதோ,அஸ்திவாரம் எடுப்பதோ,தூண்கள் நிறுத்தும் வேலைகளை செய்யக்கூடாது.

. செய்வதும் தவறு. இது இந்த காலத்தில்  பயணம் வேகம் என்பதால் உடனே வந்துவிட முடியும் என்றாலும்,கடல்   கடப்பது என்பது நீர் தோசத்தினை ஏற்படுத்தும்.

கர்ப்பிணி பெண்கள் கடல் நீராடல் குற்றம். அதே போல சீராத்தம் கொடுக்கும் உணவு வேண்டாம் அதுவே தன்னுடைய வீட்டில் சீராத்தம் கொடுத்த உணவினால் தோசம் கிடையாது. மனைவி மாதமாக இருக்கும் போது ஒரே வீட்டில் இருக்கும் மற்றொருவருக்கு  திருமணம் செய்தல் தவறு.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com

jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)