வாஸ்து படி எத்தகைய இடம் தேர்ந்தெடுக்க வேண்டும்?

குரு அம்ச மனை
சதுரமாகவோ செவ்வகமாக இடம் இருக்க வேண்டும்.வடக்கு தெற்கு விட கிழக்கு  மேற்கு நீண்ட இடங்கள் சிறப்பு.வடக்கு தேற்கு நீண்ட இடங்களிலும் நான் சொல்லக்கூடிய வாஸ்து அமைப்பில் வீடு கட்டினால் கிழக்கு மேற்கு நீண்ட மனைகள் என்ன செய்யுமோ அதுபோல பயன் அளிக்கும்.முக்கோண வடிவ இடம்,வட்ட வடிவ இடம்,ஈசானம் வெட்டுப்பட்ட இடம்,தென்கிழக்கு வளர்ந்த இடம் தெற்கு மேற்கு நைருதி வளர்ந்த இடங்கள் வடக்கு வாயு வளர்ந்த இடங்கள் பயன் அளிக்காது.
இந்த இடத்தில் நவகிரக வாஸ்துவில் ஒரு விசயத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.முக்கோண மனை செவ்வாய் அம்சம்.
வட்ட மனை சூரியன் அம்சம்,நீண்ட அகலத்தை விட 3 மடங்கு நீளம் உள்ள மனை கேது அம்சம் ஆகும்.கோணல் மானல் ஆக உள்ள மனை ராகு அம்சம்.சதுரம் அல்லது செவ்வகம் என்பது குருவின் அம்சம்.ஆக குரு பார்க்க கோடி புண்ணியம் என்று சொல்வதற்கிணங்க குரு அம்ச மனை அங்கு வசிக்க கூடிய மக்களுக்கு அனைத்து விதமான போகங்களையும், கொடுக்கவல்லது.
அதாவது ஜோதிட ரீதியாக ஜோதிடர்களை சந்திக்கும் போது குரு சிறப்பு பெற வேண்டும் என்பார்கள் அல்லது நமது ஜாதகத்திற்கு பொருத்தமான இடத்தில் குரு கோட்சார நிலைக்கு வர வேண்டும் என்பார்கள்.திருமணம் என்றால் குருபலம் வேண்டும். குழந்தை வேண்டுமா? குரு நன்றாக இருக்க வேண்டும்.நல்ல தொழில் வேண்டுமா?தனகாரகன் என்று சொல்லக்கூடிய குரு நன்றாக இருக்க வேண்டும் என்பார்கள்.
இந்த இடத்தில் நாம் எதையும் பார்க்காமல் நம்ம மனை குரு அம்சத்தில் அமைக்கும் போது சிறப்பான வாழ்வு வாழ முடியும்
வணக்கம்
மழைவளம் பெற்று வளமான  வாழ்க்கை     வாழ வாழ்த்துக்கள்

மேலும் விபரங்களுக்கு,

Vastu-Shastra-760x376
Vastu-Shastra-760×376

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,