பெருந்துறை சிப்காட் Perundurai sipcot vastu

sipcot-perundurai
sipcot-perundurai

Perundurai SIPCOT

எங்கள் ஊரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டையான பெருந்துறை சிப்காட் அமைந்துள்ளது. 100-க்காணக்கான தொழிற்சாலைகளில் வாஸ்து பார்த்த அனுபவம் எனக்கு உள்ளது. அந்த வகையில் ஒரு 500 கோடி சொத்து மதிப்புள்ள நிறுவனம், 1000 கோடி சொத்து மதிப்புள்ளதாக வர்த்தக மதிப்புள்ளதாக மாற வேண்டும். அதற்கு வாஸ்துவின் விதிகள் மிகச்சரியாக இருக்க வேண்டும். அதேபோல ஒரு பங்கு சந்தையில் உள்ள தொழிற்சாலை தொழில் நிலையில் எவ்வளவு சிரமங்களை சந்தை யூக மதிப்பில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் பங்கு மதிப்பு எந்த நிலையிலும் மாறாத அமைப்பாக எப்பொழுதும் இறங்காத அமைப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டு தொழிற்சாலை இருக்க வேண்டும்.

அதேபோல ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வாகிக்கக்கூடிய ஆண் சந்ததிகள், ஆண் வாரிசுகள் பெண் சம்மந்த வாரிசுகள் ஆகியவர்களின் வாழ்க்கையிலும், தொழிற்சாலைக்கும் தொடர்பு உண்டு. அதனால் எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

 

Leave a Comment