வீட்டின் நிறங்கள் பற்றிய விளக்கம் வேண்டுமா?

vastu colors for house
vastu colors for house

வாஸ்துபடி

வீட்டின் நிறங்கள்

மனிதன் மட்டுமே அனைத்து நிறங்களையும் பார்க்கும் சக்தியை இறைவன் வழங்கியுள்ளார். மிருகங்களை பார்த்தோம் என்றால்,கருப்பு வெள்ளையாக மட்டுமே தெரியும் அமைப்பில் இறைவன் படைத்துள்ளார். நம்மை சுற்றி உள்ள அனைத்து நிறங்களும்,நமக்கு நன்மையோ தீமையோ ஏற்படுத்தும் அமைப்பில் உள்ளன.

வாஸ்து ஒவ்வொரு நிறங்களும் ஒவ்வொரு திசையில் இருப்பது சிறப்பு. அந்த வகையில் தென்மேற்கு படுக்கை அறைக்கு  அமைதியான மனநிலையை கொடுக்கும் ஒரு மனிதனின் வேகத்தை தணிக்கும் நிறமான இளம்நீல நிறத்தினை அடிப்பது சிறப்பு. எது எப்படி இருந்தாலும், இயற்கையின் பிரபஞ்ச நிறமான வானவில் நிறங்களின் ஏழு நிறங்களை வீட்டில் அடிக்கும் போது நல்ல விசயங்களை எதிர் பார்க்க முடியும்.

நமது கண்களில் எதனை பார்க்கின்றோமோ அது நமது மனதில் ஆழமாக பதிந்து விடும்.ஆகவே ஒரு அழுத்தமான நிறங்களை அடிக்கும் போது மற்றவர்களின் கண்களுக்கு ஒரு வீடு நன்றாக பதியும் தன்மை பெற்று விடும்.இந்த இடத்தில் எனது வாஸ்து பயணத்தில் மிகச்சிறந்த சிறந்த அமைப்பில் நிறங்களை அடிக்கும் போது ஒயு நல்ல வாழ்வு விழ முடியும் நிறங்களில் மிகப்பெரிய சூட்மங்கள் உள்ளன. இதனை ஒரு வீட்டில் அடிக்கும் போது சிறப்பான வாழ்வு வாழ முடியும்.ஏன்ன நான் சொல்லும் அமைப்பு ஒவ்வொரு திசைகளுக்கும் ஒரு நிறதாதினை அடிக்க வேண்டும்.வடகிழக்கு வரவேற்பு அறைகளுக்கு நல்ல பிரகாசமான  மஞ்சள்மற்றும்இளம்பச்சை  நிறங்களை பயன்படுத்த வேண்டும்.சமையல் அறைகளுக்கு இளம்சிகப்பு நிறங்களை அடிப்பது நலம். ஆனால் ஏற்கனவே தேவபார்வை, குபேர பார்வை அமைப்பில் வெளிப்புறங்களில் அதற்கூரிய வர்ணங்களை பயன்படுதாதி சிறப்பான வாழ்வு வாழமுடியும். இது எங்கு கிடைக்கும் என்று சொன்னால் என்னை வாஸ்து பார்க்க அழைத்து வீடு கட்டி முடித்து கிரகபிரவேசம் நிகழும் வரை தொடர்பில் இருக்கும் போது மட்டுமே கிடைக்கும். நிறைய நண்பர்கள் என்னை வாஸ்து பார்த்தவுடன் மீண்டும் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பது இல்லை இது யாருக்கு நஷ்டம் என்றால்  என்னை அழைக்காத உங்களுக்குதான்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

vastu colors
vastu colors