Overhead tank vastu

வாஸ்து #இரகசியம்: மாசி 29
#secret of vastu: March 13

நண்பர்களுக்கு வணக்கம். #மேல்நிலை #தண்ணீர் #தொட்டி அதன் அளவு என்பது முக்கியம். மனம் போன போக்கில் அதன் அமைப்பை ஏற்படுத்துவது தவறு. மிக பிரம்மாண்டமான அமைப்பில் தண்ணீர் தொட்டி இருப்பதும் தவறு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல வேலை செய்ய ஆரம்பித்துவிடும். #மேல்நிலைத்_தொட்டியில் அளவு என்பது ஒரு வீட்டில் #ஐந்து நபர்கள், #ஆறு #நபர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், ஒரு நபருக்கு 500 லிட்டராக  தண்ணீர் அளவு இருக்க வேண்டும். அதற்கு மேலாக தண்ணீர் இருக்கும் அமைப்பில் தொட்டி அமைப்பது தவறு.அப்படி இருந்தால் வீட்டில் வசிக்கும் மனிதர்களின் உடலில் #நீர் சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்தும். ஆகவே அதன் உயரமும், அகலமும், நீளமும், #மனையடி #கணக்கு  அளவுகளில் வரவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
#வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122

www.chennaivasthu.com
www.chennaivasthu.in
www.chennaivastu.com
www.chennaivastu.in

https://www.facebook.com/chennaivasthu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து
#chennai_vastu
#வாஸ்து, #உளவியல், #ஆன்மீகம்  #Money_Attraction_Tips  #chennai_vasthu  
2009 முதல் மயன் வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள் வாஸ்துவோடு பயணம்
#Andal_Vastu 2015  first batch training expert
#ஆண்டாள்_வாஸ்துவின் 2015   முதல் வாஸ்து வகுப்பில்#பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்