பிரச்னைக்கு வெளியே,பிரச்னைக்கு உள்ளே

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/quote-by-running-away-from-the-world-no-one-can-get-peace-anywhere-you-go-the-problems-will-baba-hari-dass-137-4-0497.jpg
chennaivasthu

பிரச்சனைக்கு வெளியில் வந்து பாருங்கள்

சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர். சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து “இது என்ன பழம்” என்றார்.

“சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு “இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” என்றார். “இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது. பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்” என்று அறிவுரை சொன்னார் மருத்துவர்.

ஆக நமக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அது நம்முடைய பிரச்சனை கிடையாது என்று நினைவினை ஏற்படுத்தி பிரச்சனைக்கு வெளியில் வந்து பாருங்கள்.அந்த பிரச்சனை பிரச்சனையாகவே தெரியாது.

உங்கள் எண்ணம் எல்லாம் எப்பொழுதும் நாம் பிரச்சனைகளை தீர்க்கும் கடவுளுக்கு சமமானவர்கள் என்றும் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடி ஒழிய கூடிய நபர்கள் அல்ல .இந்த சமயம் நமக்கும் மேல் உள்ள கடவுள் நம்மை சீர் படுத்த நமக்காக ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளார் என்று முடிவு செய்து பாருங்கள்.என்றும் நமது வாழ்வு இனிமையாக சந்தோசமாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,
vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

Leave a Comment