கழிவறைகள் வாஸ்து அமைப்பில் எங்கே வர வேண்டும்?

bathrooms in open please
bathrooms in open please

வெளிப்புற கழிவறைகள்

கழிவறைகள் வாஸ்து அமைப்பில் எங்கே வர வேண்டும் என்கிற நியதி உண்டு.அந்த வகையில் கழிவறை வர சரியான இடம் வடமேற்கு மட்டுமே.

ஆனால் தெற்கு மத்திய பகுதியில் நான் வாஸ்து பார்க்க போகும் இடங்களில் அமைத்து உள்ளனர்.மேலும் வீட்டின் வெளிப்பகுதியில் அக்னி இடத்தினில் கழிவறைகளை வெளிப்புற அமைப்பில் அமைக்கின்றனர்.

அதிகபட்சமாக தென்கிழக்கில் கழிவறை அமைக்கும் போது அந்த வீட்டில் அது பெண்களுக்கு உரிய இடமாக இருந்தாலும் கூட ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு விதி உண்டு, ஆணுக்கு சுக்கிரன்.பெண்களுக்கு செவ்வாய் என்று  இருக்கிறது. இந்த இடத்தில் சுக்கிரன் பாதிக்கப்பட்ட அமைப்பாக ஆகி  ஆண்களின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.இதனால் அவர்களின் உடல் நிலையில், கிட்னி சம்மந்தபட்ட பிரச்சனை கல்லீரல் மண்ணிரல் குடல் சம்பந்தப்பட்ட நோய் தொந்தரவுகள் இருந்தே தீரும்.இதனால் எக்காரணம் கொண்டும் தென்கிழக்கு வெளிப்புற கழிவறைகள் வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

vastu for  outside  toilet
vastu for outside toilet