வாஸ்து அமைப்பில் வடகிழக்கு தவறுகள் எந்த மாதிரி பாதிப்புகளை கொடுக்கும்?

north east corner plot vastu
north east corner plot vastu

வாஸ்து அமைப்பில் வடகிழக்கு தவறுகள்

ஒரு கட்டிடத்தில் வடகிழக்கு மூலை எந்த குறைபாடுகளும் இல்லாத அமைப்பாக இருக்க வேண்டும். அதேசமயம் மிகுந்த பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். வடகிழக்கு பகுதிகள் இலாலாத மனைகளும் உண்டு. அப்படிபட்ட மனைகளை எக்காரணம் கொண்டும் வாங்க கூடாது.

வடகிழக்கு பகுதியின் குற்றங்கள் எனாறு சொன்னால்,மாடிபடிகள், குளிக்கும்அறைகள்,பொருள் வைக்கும் அறைகள் அதாவது ஸ்டோர்ரூம்,கனமான சூமைகள் வைப்பது. மேலும் வடகிழக்கில் வீட்டினை கட் செய்த அமைப்பில் இடம் விட்டு அதிக எடைகள் கொண்ட வாகனங்ளை நிறுத்துவது அப்படியே நிறுத்தி விட்டு வாகனங்கள் ஓடக்கூடியது தான் அதனால் தவறு இல்லை என்று வாதம் செய்கிற வாஸ்து நிபுனர்களும் எனது வாஸ்து பயணத்தில் பழக்கம் உண்டு என்றாலும்கூட தவறுதான். 

இதனால்எந்த மாதிரி பாதிப்புகளை இந்த வடகிழக்கு தவறுகள் எனும்போது ஊனமுற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட, இதயம் சம்பந்தப்பட்ட, புற்றுநோய் சம்பந்தப்பட்ட, அப்பா அம்மா பேச்சைகேட்காமல் இருக்கும் பிள்ளைகளை கொடுக்க கூடிய,மந்தநிலையில் உள்ள குழந்தைகளை பிறக்க வைக்க கூடிய, விபத்தை சந்திக்க கூடிய, நிலையற்ற வேலை வாய்ப்பை கொடுக்கக்கூடிய, ஆக இதில் எதாவது ஒன்றினை அநத இடத்தின் பாதிப்பினை பொறுத்து வேலை செய்யும்.இநத இடத்தில் இதுதான் நடக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.ஆனால் இதன் பாதிப்பு நிச்சயம் உண்டு.

வடகிழக்கு மற்றும் வடமேற்கு பலம் பொறுந்தி இருந்தால் மற்ற தவறுகள் பேரிய பாதிப்புகளை கொடுக்காது. பிற குறைபாடுகளும் பெரிய அளவில் தன் குணத்தை காட்டாது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

வடகிழக்கு சரி என்பது வடகிழக்கில் போர் இருந்தால் சரி என்பதெல்லாம் கிடையாது.வேறு தவறுகள் வடகிழக்கு போர் வேலை செயல்பாடாது தடுத்து விடும்.

north east corner plot vastu
north east corner plot vastu