புதிய வீடு அமைப்பவர்கள் எப்படிப்பட்ட மனையை தேர்ந்தெடுக்க வேண்டும்?

New house in vastu
New house in vastu

வாஸ்துப்படி புதிய வீடு

பொதுவாக மனையை தேர்ந்தெடுப்பது என்பது  மனையின் இடங்கள் சதுரம் அல்லது செவ்வக அமைப்பில் இருக்க வேண்டும்.
 எந்தவொரு இடமும் நான்கு மூலைகளுக்கு மேற்பட்ட அமைப்பில் கட்டாயமாக இருக்கக்கூடாது.
சிலர் சொல்வார்கள் மேற்கு புறமோ அல்லது தெற்கு புறமோ குறைந்த இடங்களாக இருந்து முன்பு கொஞ்சம் அகலம் கூடி இருந்தால் சிறப்பு என்று சொல்வார்கள். அந்த மாதிரி இடங்களில் வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய தவறு ஆகும்.
தெற்கு மேற்கு பகுதிகளில் உயரமாகவும் வடக்கு கிழக்கு பகுதிகளில் உயரம் குறைந்து இயற்கையாகவே இருந்தால் சிறப்பு. இல்லையென்றால் நாமே அந்த அமைப்பினை  உறுவாக்கி கொள்வது சிறப்பு.
காலை வெய்யில் மனித உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பது ஆகும்.காலை வெயிலின் ஒளியாகப்பட்டது ஒளிகற்றைகள் அதிகமானதாகவும்,அதன் வெப்பம் குறைவானதாகவும் இருக்கும். இந்த வெப்பம் எல்லா உயிர்களுக்கும், ஆரோக்கியமான சூல்நிலையை கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் வடக்கும் கிழக்கும் தாழ்ந்து இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

வாஸ்துப்படி புதிய வீடு
வாஸ்துப்படி புதிய வீடு

எக்காரணம் கொண்டும் கிழக்கு பகுதியில் உயர்ந்த கட்டிடங்களோ அல்லது மரங்களோ நமது வீட்டிற்கு சூரிய ஒளியை தடுக்கும் விதமாக, சூரிய உதயத்தில் இருந்து  இருந்து இரண்டரை நேரம் ஆகியும் சூரிய ஒளி ஒரு வீட்டில் படவில்லை என்றால் காலை வெய்யில் அந்த வீட்டில் தாக்காது அந்த வீட்டின் வாஸ்து சக்தி குறையும் தன்மையாகி விடும்.நீங்கள் எங்கு வீடு கட்டினாலும் சூரிய ஒளியை காலை நேரத்தில் பார்க்கும் அமைப்பில் உங்கள் இல்லத்தினை அமைத்து ஆனந்தமான ஆரோக்கியமான வாழ்வு வாழுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.
Awww.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)