புதிய நகர் அமைப்பதில் விதிமுறைகள் என்ன?

புதிய நகர்

வாஸ்துவின் அமைப்பில் வீதிகள் ஒரு நேர் தன்மையுடன் இருக்க வேண்டும். எந்த இடத்தில் புதிய நகர் அமைத்தாலும், திசை காட்டிக்கு நேர் கோட்டில் அமைக்க வேண்டும். மேலும் தேவையில்லாமல் அதிக சாலைகள் அமைக்க வேண்டாம். அதனால் அப்ரூவல் கொடுக்க மாட்டார்கள். அப்ரூவல் கொடுக்கும் அமைப்பில் சாலை ஏற்படுத்திக் வசதி செய்து கொடுக்க வேண்டும். ஒரு நகர்

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/unapprovedlandregistration.jpg
chennaivasthu

இருக்கிறது என்றால் வடக்கு கிழக்கு தலைமை சாலை இருக்கிறது என்றால் அனைத்து சாலைகளும் கிழமேல் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். முதல் தரமான சாலை வசதியாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.

இதுவே மேற்கு தெற்கு சாலை பிரதானமாக உள் செல்கிறது எனில் மிக சிறப்பான அளவில் அதன் ஒரே ஒரு பாதை மட்டும் வாஸ்து விதிகளுக்கு பொருந்தி வராது. மற்ற அனைத்தும் பொருந்திவிடும் அப்படிப்பட்ட சாலைகளையும் மிக மிக சரியான அமைப்பாக என்னால் அமைத்துக் கொடுக்க முடியும். இது எனது தனித்திறமை அதனால் புதிய நகர் விரிவாக்கம் செய்பவர்கள் நகர் அமைக்கும் நிறுவனங்கள் என்னை தொடர்பு கொள்ளும்பொழுது நல்ல சாலைகளாக இடங்கள் விரையமாகாமல் என்னால் அமைத்துக் கொடுக்க முடியும்.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

Leave a Comment