வாஸ்து ஜோதிடம் மந்திரம் தந்திரம் எந்திரம் இவைகளின் வேறுபாடுகள் என்ன?

negative energies
negative energies

வாஸ்து மனைவிதி

ஒருவனுக்கு தலைவிதி சரியாக இருந்தாலும்,வாஸ்து மனைவிதி சரியாக இருந்தால் மட்டுமே அனைத்து விசயங்களும் அவருடைய வாழ்வில் சரியாக நடக்கும். ஒருவருக்கு பணம் இருக்கும் ஆனால் நோயினால் அவதிப்படுவர்.அந்த நோய் மருத்துவத்திற்கு கட்டுப்படாத தன்மையாக இருக்கும்.

ஒருவருக்கு பார்த்தீர்கள் என்றால் குழந்தை குட்டிகளுடன் கணவன் மனைவி சந்தோசமான வாழ்வு வாழ்வார்கள். ஆனால் பணம் என்கிற விசயத்தில் மிகவும் சிரமப்பட்டு வறுமையால் வாழ்ந்து வருவார்கள். எந்த ஒரு திறமைகளும் ஒருவருக்கு இருக்காது. ஆனால் ஒரு செயலில் முன்னேறி முன்னாடி நிற்பார்கள். அதேபோல திறமைகள் இருந்தும்,ஒரு செயலை செய்ய பணம் இருந்தும்,ஆனால் அதனை செய்யாமல் சோம்பேறித்தனமாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.

ஏழை முதலாக பணகாரர் வரை அனைவரும் அதிர்ஷ்டத்தை தேடி கொண்டிருக்கின்றனர்.அநாத வகையில் அதிர்ஷ்டத்தை தேடிய மனிதனில் நானும் ஓருவன்.எனது 18 வயது முதல் தேடிய தேடல்கள் என்று பார்த்தால் ஜோதிடதுறை,வாஸ்து,எண்கணிதம், மாந்தீரிகம்,கோயில் ஆராய்ச்சி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பெருபான்மை மக்கள் ஜோதிடம் மூலமாக,மந்திர தந்திரங்கள் மூலமாக வாழ்க்கையில் அனைத்தையும் பெறமுடியும் என்று நினைக்கின்றனர்.ஆனால் எனது ஆராய்ச்சிப்படி ஜோதிடம் உண்மை.அதனால் ஒரு கெட்ட  நேரம்  இருந்தால் அதனை ஜோதிடத்தால் மாற்ற முடியாது. ஆனால் வாஸ்து என்று சொல்லக்கூடிய விசயத்தில் ஒரு நல்ல வாஸ்து அமைப்பு உள்ள வீட்டினை 

ஏற்படுத்தி ஜாதகத்தில் உள்ள கெடுதலான நேரத்தையும்,நல்ல நேரமாக மாற்றி நல்லவாழ்க்கை வாழ முடியும்.

பூமியை சுத்தம் செய்யாத வீட்டில் வசிக்கும் போது அதாவது வாஸ்து விதிகள் இல்லாதவீட்டில் வசிக்கும் போது ஜாதகத்தின் நன்மையான பலன்கள் கூட தவறாக மாறிவிடும்.

Black magic is a very powerful use of negative energies by negative minded persons.

If you are suffering from this type of problems,

if evil eye is disturbing your life,

if it is making your love life hell,

if black magic is making your marriage life hell,

if it is disturbing your business life then it is good to take proper steps to get rid of it as soon as possible.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
Mantra Pirayogam, மிஸ்டிக் செல்வம், மந்திர பிரயோகம், மிஸ்டிக் செல்வம்