mulanur vastu

மூலனூர் வாஸ்து பயணம். mulanur vastu

மூலனூர்_வாஸ்து பயணம்.

Mulanur_vastu visit

16.1.2020 #மூலனூர் நகரில், #வாஸ்து_பயணம் மேற்கொள்கிறேன்.ஆகவே திருப்பூர் மாவட்ட சுற்றுப்புற பகுதிகளான சார்ந்த #தாராபுரம் #காங்கேயம் #திருப்பூர் பகுதிகளில்,வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் 9965021122 என்ற எனது தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு எனது சேவையை பயன்படுத்தி கொள்ளவும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

வாஸ்து ரகசியம்: 15.ஜனவரி2020

வாஸ்து சாஸ்திரத்தில் குத்தல் என்கிற விஷயமே தெருவுக்கும், ரோட்டுக்கும் மட்டுமே பொருந்தக்கூடியது என்று நினைக்கக்கூடிய நிறைய மனிதர்கள் இருக்கின்றனர்.. வீட்டிற்குள் வைக்கக்கூடிய கதவுகளுக்கு நேர் எதிரில் மட்டுமே வாசல்கள் வர வேண்டும் இல்லையென்றால் குத்தல் வரும் என்போம்.. வீட்டிற்குள் வைக்கக்கூடிய கதவுகள், ஜன்னல்கள் உச்சத்தில் மட்டுமே வர வேண்டும்.என்பது கூட கிடையாது. ஆனால் புதன் வாசலில் இருந்து உச்சமாக இருக்க வேண்டும்.

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

என்றும் அன்புகலந்த நன்றிகளுடன்,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து

சென்னைவாஸ்துநிபுணர்

தமிழ்வாஸ்துநிபுணர்

chennaivasthu

vastu_consultant,_in_chennai

vastu_ consultant_in_tamilnadu

Money_attraction_tips

பணம் பெறுக

வாஸ்து, #உளவியல், #ஆன்மீகம் #Money_Attraction_Tips #chennai_vastu

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து வகுப்பில் #பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.