பணம் ஈர்க்கும் ரகசியங்கள்.11

law of money attraction
law of money attraction

law of money attraction

வெற்றிகளும்,  பணங்களும், பொருள்களும், மிக வேகமாக படுவேகமாக வரும்.இத்தனை நாள் எங்கு இருந்தன  என்று ஆச்சரியப் படுவது போல வரும்.ஆனால் அதற்கு நம்பிக்கை மிகவும் முக்கியம். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் எண்ணத்திற்கு உயிர் கொடுத்து அதனை செயல்படவைக்கும் மிகப்பெரிய சக்தி நம்பிக்கை.

பணம் சம்பாதிக்க ஆரம்பக்கட்ட முதலீடே நம்பிக்கை தான். பிரபஞ்சம் என்று சொல்லக்கூடிய பால்வெளியில் உள்ள எல்லையற்ற சக்திகளை நாம் பெறுவதற்கு ஒரேவழி நம்பிக்கை மட்டுமே.

அந்த நம்பிக்கையை எப்படி உறுவாக்குவது.திரும்ப திரும்ப ஒரு விசயத்தை நினைத்துக்கொள்வதும்,சொல்லி வருவதுமே ஆகும்.

அதாவது நீங்கள் உங்களுக்கு என்று தெரிந்த தொழில் இருக்கும். அல்லது யாராவது நண்பர்களுடன் இணைந்து ஒரு புதிய தொழிலுக்கு போகக்கூடிய சூல்நிலைகூட கிடைக்கலாம். ஆக எது எப்படி என்று நமக்கு  தற்சமயத்தில் தெரியாது உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் நீங்கள் என்னவாக ஆக நினைக்கின்றிர்களோ அதுவாக மாற வேண்டும் என்றால்,உங்கள் சிந்தனை அதுவாக மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்  மற்றவர்கள் நம்மை தரக்குறைவாக பேசுவார்கள்.கேவலமான முறையில் பேசுவார்கள் என்பதனை முதலில் தூக்கி வீசுங்கள் இதுவே நம்மை எதுவும் செய்ய விடாது செய்வதற்கு தடைக்கற்கள் ஆகும்.  

 உலகில் எதுவுமே முடியாத காரியம் கிடையாது.வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்று திரைப்பட பாடலில் சொல்லி உள்ளது போல,எல்லாத்தொழில்களிலும் வெறும் பத்தாயிரம் முதலீட்டில் இருந்து 10கோடி வரை அந்த தொழிலின் சார்பு தொழில்கள் உள்ளது. ஆக அது என்னவென்று ஆராய்ந்து நம்பிக்கையோடு இறங்கி விட வேண்டும்.இந்த இடத்தில் மிக முக்கியமானது எங்கே  தொழிலில் தோல்வி அடைந்து விடுவோமோ என்கின்ற எண்ணம் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது.

ஒருவர் உழைக்க ரெடியாக இருந்தால் எந்த முதலீடும் தேவைஇல்லை .இந்த இடத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலை ஓரங்களில் தூக்கி வீசக்கூடிய கழிவுகளை  பொறுக்க  இரண்டு நபர்களை கூட வைத்துக்கொண்டு.  தினமும் 1500ரூபாய் சம்பாதிக்கின்ற ஒருவரை எனக்கு தெரியும்.இதே மனிதர் இன்று  பிளாஸ்டிக் உருமாற்றம் செய்து  விற்பனை செய்யும்  தொழில் அதிபராக மாறியுள்ளார் என்பது மிகப்பெரிய விசயம்.  ஆக நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் அவருடைய வாழ்வில், காரணம் அவரின் உழைப்பு நம்பிக்கை மற்றும் சாலை ஓரத்தில் குப்பை பொறுக்குகின்றேனே என்று அவர் நினைத்திருந்தாலோ அல்லது மற்றவர்கள் நினைப்பார்களே என்று நினைத்திருந்தாலோ இன்று  அவருக்கு வெற்றி கிடைத்திருக்குமா?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் ஒன்று மட்டும் செய்யுங்கள். நீங்கள் என்னவாக ஆக வேண்டும் அதனை மட்டுமே எந்த நேரமும் நினைத்து கொண்டு  இருங்கள். அதுவாக மாறி விடுவீர்கள்.ஆக எண்ணம்போல் வாழ்வு முதலில் எண்ணம் வையுங்கள்.

எண்ணம்போல் வாழ்வு!!

எண்ணம்போல் வாழ்வு!!

எண்ணம்போல் வாழ்வு!!

எண்ணம்போல் வாழ்வு!!

எண்ணம்போல் வாழ்வு!!

எண்ணம்போல் வாழ்வு!!

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

law of money attraction india
law of money attraction india