கலப்பட பொருள் விற்பவர்களுக்கு வாஸ்து துணை செய்யுமா?

கலப்பட பொருள்கள்

sunflower oil and palm oil, or palm oi
sunflower oil and palm oil, or palm oil,

பாக்கெட் பாலில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே பால் இருக்கிறது. பாக்கெட் பாலில் பாதிக்கும் மேல் கெமிக்கல் இருக்கிறது. ஓர் உயிரினத்தில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் பாக்கெட் பாலில் புரோட்டின், கொழுப்பு போதுமான அளவுக்கு இருப்பதில்லை. பாக்கெட் பாலில் செயற்கையாக புரோட்டின், கொழுப்பு சேர்க்கின்றனர். பாலில் அதிகளவு இருக்கும் சத்துகளைச் செயற்கையாகக் குறைக்கவும் கூடாது. ஆனால், தொழிற்சாலையில் பாலில் அதிகமாக இருக்கும் சத்துகளைக் குறைக்கின்றனர். பதப்படுத்துகிறோம் என்ற பெயரில் செய்யப்படுபவை எல்லாமே இயற்கைக்கு விரோதமானதுதான். அப்படிச் செய்வதால் பாலின் இயல்புத் தன்மை குறைந்து விடும். கேடு விளைவிக்கக் கூடிய நஞ்சாக பால் மாறி விடும்.

கிச்சனில் இருக்கும் மளிகைப் பொருட்களில், 50 சதவிகிதத்துக்கும் மேல் கலப்படம் சேர்ந்த பொருட்களே! கலப்படத்தை எப்படிக் கண்டறிவது என்று தெரியாததால், அந்தப் பொருட்களைப் பயன்படுத்தப் பழகிவிட்டோம். 

ஆக இப்படிகலப்பட பொருள்களை விற்கும் நபர்களுக்கு வாஸ்து வேலை செய்யுமா என்றால் கட்டாயமாக வேலை செய்யாது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com

jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

உணவு கலப்பட சட்டம்
உணவு கலப்பட சட்டம்