பணம் பெருகி செல்வந்தராக வாழ வேண்டுமா?

make money and grow rich

பணம் பெருகி செல்வந்தராக வாழ அற்புதமான எனது விளக்கம்.

விதைத்தால் மட்டுமே அறுவடை செய்ய முடியும்.இதுதான் இறைவனின் தத்துவம் ! நம்முடைய வருமானத்தில் கட்டாயமாக குறைந்தது நூற்றுக்கு, ஐந்நு பங்காவது மற்றவர்களுக்கு என்று பணத்தினை ஒதுக்கி வைத்து வாழ்வின் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு வழங்கிப்பாருங்கள்.
 நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ அது கட்டாயம் நூறு மடங்கு அறுவடையாக உங்களுக்கு திரும்பி வரும். வருமானம் எவ்வளவு வந்தாலும் தானே அனுபவித்து வந்தால் ?  தனக்காகவே வாழ்வது  என்பதும் தவறு. என்ன கொண்டு வந்தோம் பிறக்கும் போது,எதை எடுத்துச் செல்வோம் போகும்போது, அந்த எண்ணத்தை மனதில் வைத்துச் செய்யுங்கள்.  நீங்கள் மட்டூமே வாழ வேண்டும் என்று வாழ்ந்தால் நீங்கள் மட்டுமே வாழக்கூடிய அமைப்பில், அப்படியேதான் நம் வாழ்க்கை ஓடும் ! முனனேற்றம் இருக்காது! பணத்தை தானமாக உங்கள் வருமானத்தில் ஐந்து பங்கை கோடுத்து பாருங்கள். அறுவடையாகும் நூறு மடங்காக.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com