இது தான் வாழ்க்கை

நமது சந்தோஷம்

ஒரு பெரிய மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தது.
அப்போது பேச்சாளர் ஒருவர் தனது பேச்சின் நடுவே, அங்கு வந்திருந்த ஒவ்வொருவரிடமும் ஒரு பலூனைக் கொடுத்து, தத்தமது பெயரை அதில் எழுதச் சொன்னார்.
எல்லோரும் தத்தமது பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்பச் சொன்னார்.
பின்னர் அந்தப் பேச்சாளர், “உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள்” என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் அந்த அறைக்குள் சென்று, ஒவ்வொரு பலூனாக எடுத்து, தேடினர் .
ஒருவருக்கொருவர் நெருக்கி, தள்ளிக்கொண்டு, கீழே விழுந்து, தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா! என்று பரபரப்பாகத் தேடினர்.
05 நிமிடங்கள் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை, தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை.
இப்பொழுது அந்தப் பேச்சாளர் சொன்னார்,
“ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள். அந்த பலூனில் எவரது பெயர் இருக்கிறதோ அதை உரிய நபரிடம் கொடுங்கள்” என்றார்.
அடுத்த ஒரே நிமடத்தில் தனது பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,

! எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம். ஆனால், அது எங்கே? எப்படி? எதில்? கிடைக்கும் என்று யாரும் நினைப்பது இல்லை. நமது சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில்தான் இருக்கிறது.
ஆக அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள். உங்கள் மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும்”

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

Leave a Comment