
மனச்சோர்வுக்கும் வாஸ்துவிற்கும் உள்ள தொடர்புகள்.
மகளிர் அவர்களின் வாழ்வில் பலவகையான உடல் சார்ந்த நிகழ்வுகளை பார்க்கின்றனர். பூப்பெய்தல், திருமணம் ஆகி புதிய இடங்களுக்கு சென்றவுடனே கர்ப்பம் ஆவது, தாய்மைபேறு அடைதல்,அதற்கு பிறகான மாதவிடாய் முடியும்காலம், மற்றும் வயதான காலம். இந்த நிலைகள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு மிகவும் புதிய செயல்களாக இருக்கும். சில நேரங்களில் இவைகள் உடல் சார்ந்த பிணிகளை உண்டாக்கி மனச்சோர்வு ஏற்படுத்தும். ஐந்து பெண்களில் ஒருவர் தங்களுடைய வாழ்க்கையின் ஏதாவது ஒரு நிலையில் மனச்சோர்வினால் அவதிப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு வாஸ்து ரீதியாக வடமேற்கில் உள்ள தவறுகள் இந்த தன்மைகளை கொடுக்கும். மிகமுக்கியமாக வடமேற்கில் இடம் குறையும் போது மனம் சார்ந்த ஆரோக்கியம் குறைந்து விடும்.
இவைகள் தோன்றுவதற்கு சில காரணங்களை சொல்ல முடியும். அதாவது முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லாமல் இருத்தல்,அதாவது பெற்றோர், கணவன் அல்லது மாமனார், மாமியாரால் கட்டுப்படுத்தப்படும் நிலைமைகளும் இதற்கு காரணமாக இருக்கும்.
வேலைகள்,திருமணம் மூலமாக இடம் பெயர்தல் காரணமாக புதிய இடத்தின் வாழ்க்கை சூல்நிலைகள் இதற்கு துணைபுரியும்.
தனக்கு யாரும் உதவுவதில்லை என்றஎரிச்சலாக இருத்தல்.
எப்போதும் குழந்தையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருத்தல்.குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும்போது கூட இவர்களால் தூங்கமுடியாமல் இருத்தல்.
தங்களால் வேலைக்குத் திரும்ப இயலுமா இயலாதா என்பது பற்றிய அதீத பதற்றம் காரணமாக
தீவிர சூழ்நிலைகளில் தாய்க்குத் தற்கொலை அல்லது குழந்தையைக் காயப்படுத்துகிற சிந்தனைகள்கூட வரலாம்.
ஒருவர் தான் நன்றாக உணரவில்லை, தனக்குக் குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு இருக்கிறது என நினைக்கிறார் என்றால், எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் அவர் தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடம் இதைப் பற்றி விவாதிக்கவேண்டும்.
வேலை சார்ந்த மனச்சோர்வு இருக்கிறது என்றால் சில மாற்றங்களை செய்யும் போது மாறக்கூடிய சூல்நிலை கிடைக்கும் ஆனால் வீட்டின் தென்கிழக்கில் உள்ள தவறுகள் எனான என்று பார்த்து சரிசெய்யும் போது விரைவில் குணமடையமுடியும்.
குழந்தை பேறுக்கு முன்னால் தான் சந்தோசமாக செய்த ஏதாவது ஒன்றைக் தெரிந்து கொண்டு அதில் நேரம் செலவிடவேண்டும்.
அதிக வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு சிரமப்படக்கூடாது, அதே சமயம் வேலையும் இல்லாத சூல்நிலையையும் ஏற்படுத்த கூடாது.
ஒரு வேலையை எடுத்தால் அதனை தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும்.

தொடர்ந்து ஒரு வேலையை செய்யவேண்டி இருந்தால்,பிரித்து சிறிய வேலைகளாக
மாற்றி செய்யவேண்டும்.எது எப்படி இருந்தாலும்,வடமேற்கு மற்றும் தென்கிழக்கு தவறுகளை சரி செய்யும் போது மட்டுமே நல்லது நடக்கும்.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:
jagan6666@gmail.com
Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)