பணத்தை ஈர்க்க வேண்டுமா?

Law Of Attraction For Money
Law Of Attraction For Money

பணத்தை ஈர்க்கும் செயல்

வீட்டின் உள்ளே இருக்கும் சில பொருள்கள் நமக்கு பணத்தை ஈர்க்கும் செயல்களில் தடை ஏற்படுத்தும்.அந்தவகையில் நாம் தொழில் நிறுவனங்களில் எதாவது வம்பு வழக்கு சம்பந்தப்பட்ட பைல்களை வீட்டின் உள்ளே வைக்க வேண்டாம். அப்படி தவிர்க்க முடியாமல் இருந்தால் மொத்த வீட்டிற்கு வடமேற்கில் வைத்து விடுங்கள்.

அதேபோல இன்றைய கைபேசி சாதனங்களை கண்ட இடங்களில் போட வேண்டாம்.நீங்கள் உபதேசம் செய்யாத நேரத்தில் வீட்டின் வடமேற்கு அறைகளிலோ அல்லது அநாத அறைகளுக்கு வடமேற்கு பகுதியிலோ வைக்க வேண்டும். அந்த இடம் முடிய வில்லை எனில் தென்கிழக்கு பகுதியில் வைத்து கொள்ளலாம்.இந்த விதிகள் தரைவழி தொலைபேசிகளுக்கும்,பொருந்தும்.

தென்மேற்கு மட்டுமே 90 டிகிரி இருந்தால் போதாது.மற்ற மூன்று மூலைகளும் 90 டிகிரி இருக்க வேண்டும். இதில் கட்டிட வேலை செய்யும் போது கட்டாயமாக மாறிவிடும் உள்ளேயோ வெளியோ இழுத்த அமைப்பைப் பெற்று விடும்.இது உங்களுக்கு தெரியாது. 

அதனை தவிர்க்க ஒருசில மாற்றங்களை எந்த மூலை பாதிப்பாக உள்ளதோ, அந்த மூலையில் ஒரு ஒரு சில படங்களை மாட்டும் போதோ,எதாவது எடை உள்ள பொருள்களை வைக்கும் போதோ, அந்த மூலையின் பாதிப்பு தணிந்துவிடும்.இதனைத்தான் பெங்சூய் ஒரு பொருளை வையுங்கள் என்று சொல்கின்றது.நாம் பெங்சூய் போருள்களை தேடிப்போக வேண்டாம்.நம்ம வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அந்த இடத்தினை வலிமை படுத்தமுடியும். இந்த விசயங்களை சிற்பரத்ன வாஸ்து சிந்தாமணி என்ற 1910ல் பிரசுரமான  நமதுஇந்திய நூலில் கூறப்பட்டுள்ளது. அதனால் எக்காரணம் கொண்டும் பெங்சூய் என்ற பெயரில்  பரிகார பொருள் வாங்கிவைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com