குங்குமம் ஏன் பெண்கள் வைக்க வேண்டும்? கணவனை இழந்த பெண்கள் ஏன் குங்குமம் வைக்க கூடாது?

kungumam-chennaivasthu
kungumam-chennaivasthu

ஸ்டிக்கர் பொட்டு விளக்கம்.குங்குமம் வைப்பதன் விளக்கம்.

நாம் அன்றாடம் ஒவ்வொரு செயலையும் அதற்கு என்ன சம்பந்தம் என்று தெரியாமலேயே செய்து வருகின்றோம்.சில விசயங்களை தவறாகக்கூட செய்து வருகின்றோம்.
எல்லோருமே நெற்றியில் குங்குமம் வைப்போம்.அதற்கு காரணம் என்னவெனில் இரு புருவமத்தியில் ஆக்னா என்கிற சக்கரம் உள்ளது.அதன் உயிர்தன்மையை  ஒவ்வொரு நேரமும் புதிப்பிக்க மஞ்சள் கொண்டு தயாரிக்கப்படும் குங்குமம் உபயோகிக்க படுகிறது.
ஆனால் திருமணம் ஆன பெண்கள் இரண்டவது ஒரு குங்குமத்தை நெற்றியில் நடு வகிட்டில் வைப்பார்கள். இதற்கான காரணம் என்னெவெனில்,அவர்களுக்கே தெகணவனை இழந்த பெண்கள் ஏன் குங்குமம் வைக்க கூடாதுரியாது அவர்களது உடலில் ஒருசில மாறுதல்களை அது உறுவாக்கும்.

பெண்கள் நெற்றி வகுடு பகுதியை தினமும் குங்குமம் வைக்கின்ற காரணமாக தொடுகின்ற போது,பெண்களின் பாலியல் சுரப்பி தூண்டப்பட்டு பெண்களுக்கு, கணவன் மனைவி உறவுகளில் நல்ல அன்னியோன்யம் ஏற்படும். இதனால் அவர்களில் தாம்பத்ய வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலவும்.
இதன் காரணமாக அந்தக்காலத்தில் கணவனை இழந்து விட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்டப் படாமல் இருப்பதற்காக, நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றனர் நமது முன்னோர்கள். ஆனால் அதற்கு பின்னால் வந்தவர்கள் மொத்தமாக நெற்றிப்பொட்டே வைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டனர்.இருபுருவ மத்தியில் எல்லோருமே எல்லா நாளும் வைக்கலாம்.
மேலும் சீமந்த காலம் வளைகாப்பு கட்டும் நிகழ்வு நடக்கும் போது,அனைவரையும் அழைத்து நெற்றியில் குங்குமம் வைத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டுகின்றனர். இதனால் கர்பப்பை வலுவடைகிறது.இதனால் குறை பிரசவம் தடுக்கப்படுகிறது. ஆக திருமணம் ஆன பெண்கள் என்றும், ஸ்டிக்கர் பொட்டு வைப்பதை தவிர்க்க கட்டாயமாக குங்குமம் வையுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com