சங்கநிதி,பதுமநிதி மூலம் செல்வ சம்பத்துகள் பெறவேண்டுமா?

வளமான வாழ்க்கைக்கு வடக்கே பிரதானம்.

வடக்கு திசைக்கு அதிபதி குபேரன்.அவருடைய அதிதேவதை சோமன் ஆவார்.நமக்கு குபேர சம்பத்துக்களை பெற வேண்டும் என்றால் வடக்கு ஜன்னல் வழியே வரும் காற்றை நாம் விரும்பியாக வேண்டும். குபைர பகவானிடம் மிகப் பேரும் ஒன்பது நிதிக்குவியல்கள் இருக்கின்றன. இவைகளில் சங்கநிதியும் பத்ம நிதியும் மிகச்சிறப்பு வாய்ந்த அமைப்பில் உள்ளன.இந்த இரு நிதிக்கடவுள் இருவரும் சங்கின் வழியாக தாமரை வழியாக நமக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்க செய்கின்றனர்.

   அந்த வகையில் திருவாருர் கமலாம்பிகை ஆலயத்தில் இந்த இரு நிதி கடவுள்களுக்கு இடம் உண்டு.அதனால் தான் கமலை பீடம் என்று சொல்லக்கூடிய பதும நிதியின் இட்சி பீடமாக திருவாரூர் கமலாம்பிகை இருக்கின்றார்.அதேபோல தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில் இந்த இரு பூதங்களும் இருக்கின்றன. ஆலய சில்ப சாஸ்திர ரகசியத்தின் அடிப்படையில் கோயில் கோபுரத்தின் வடக்ஙு வாயு மூலைப்பகுதியில் இந்த பூதங்களை பார்க்க முடியும்.

ஆக ஒரு மனிதன் நின்றால்  என்பது தலை தெற்கு என்பது கால் ஆக அந்த வகையில் வடக்கு மூடப்பட்ட இடமில்லாமல் ஒரு வீடு இருந்தால் தலை மூடப்பட்ட அமைப்பாக குபேர சம்பத்துக்களை பெற முடியாமல் போய்விடும்.இது மற்ற திசைகளுக்கும் பொறுந்தும்.

ஒரு வீட்டில் கதவு அமைப்புகள் எப்படி வேண்டுமானலும் இருக்கலாம்.தெருக்களும் சாலைகளும் எப்படி வேண்டுமானாலும் ஏந்த திசைகளிலும் இருக்கலாம்.ஆனால் வடக்கு பக்கம் சந்திர ஒளியும்,சூரிய ஒளியும் நமது வீட்டின் வடக்குபுறம் விழும் அமைப்பில் இடம் வேண்டும். மேலும் வடக்கில் இருப்து குபேரசக்தி நமது வீட்டில் நுழைந்து தங்க வடக்கில் ஒரு ஜன்னல் இருந்தாக வேண்டும் அந்த ஜன்னலை இரவும் பகலும் திறந்த அமைப்பில் வைத்திருக்க வேண்டும். வடக்கு திசை மூடும் போது சந்திர சக்தி மற்றும் குபேர சக்தி ஈசான சக்திகளை நமக்கு நாமே மூடிக்கொள்கின்றோம்.இந்த மூன்று சக்திகள் மனித வாழ்விற்கு மிகமிக முக்கியம்.அதாவது ஒரு சக்தியால் மனதால் பாதிப்பும்,  மற்ற ஒரு சக்தி இல்லை என்றால் பணத்தால் பாதிப்பும், மேலும் ஒரு  சக்தி இல்லை என்றால்  உடல் பலத்தின் பாதிப்பும், ஏற்படுகிறது.சுருக்கமாக சொன்னால் வளமான வாழ்க்கைக்கு வடக்கே பிரதானம்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,