வாஸ்துவும் – வீட்டு அமைப்பின் பலன்களும்

is vastu real or fake
is vastu real or fake

வாஸ்துவும் – வீட்டு அமைப்பின் பலன்களும்

மனிதர்கள் வசிக்கக்கூடிய இந்த பூமியில் பல்வேறு கட்டிட அமைப்புகள் உண்டு. அதில் நாம் குடியிருக்க தகுதியானது என்றால் வாஸ்துபடி கட்டிடம் மட்டுமே. மற்ற அனைத்தும் பணம் இருந்தால் போதும் என்று கட்டி வைக்கப்பட்டவைகள். இதில் நம்முடைய முன்னோர்கள் என்றுமே  சதுரம் அமைப்பில் மட்டுமே வீடு கட்டி வாழ்ந்துள்ளனர்.இதற்கு உதாரணமாக குஜராத்தில் தோலவீராவும் பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஹராப்பா நகரங்களில்  ஐயாயிரம் வருடம் கடந்த இதன் சுவடுகளை இன்றும் பார்க்க முடியும். இடைப்பட்ட காலத்தில் இது மறக்கப்பட்ட விசயமாக ஆகி விட்டது.
 இன்றைய அறிவியல் முன்னேற்ற காலத்திலும் நாம் குடியிருக்க தகுதியான கட்டிட அமைப்பு சதுரம் செவ்வகம்  மட்டுமே. அதிலும் கான்கிரீட் அமைப்புகளே நல்ல அமைப்பாக இன்றைய வாஸ்துபடி பொறுந்தும் அமைப்பாக உள்ளது. முதல்மாடியாக இருக்கும் மேல்தள தரைதளமும் சமமாக கட்டக்கூடிய அமைப்புகளே சரியான அமைப்பு ஆகும். 

இன்றும் உதகமண்டலம் போன்ற பகுதிகளில் மந்து என்று சொல்லக்கூடிய  வட்டவடிவ வீடுகளில் இன்றும் வசிக்கின்றனர் இந்த அமைப்பினை சமவெளிப்பகுதிகளிலும் கட்டி வாழ்ந்தனர் நமது முன்னோர்.ஆனால் நாளைடைவில் உதகமண்டலம் தவிர மற்ற பகுதிகளில் மறைந்து விட்டது. காரணம் சமவெளிப்பகுதியில் உயிர்சக்தி குறைவாக இருந்த காரணத்தால் மற்றும் மலைப்பகுதியில் வாஸ்து பிரபஞ்ச சக்தி அதிகமாக இருந்த காரணமாக அவர்கள் வசிக்கும் வீடுகளில் பெரிய பாதிப்புக்களை கொடுக்க வில்லை இதுவே சமவேளிப்பகுதிகளில் இருந்தால் மிகப்பெரிய பாதிப்பை வழங்கும் வீடாக இருக்கும்.  இன்று கோவில் விமானங்கள் மட்டுமே வட்ட வடிவ அமைப்பில் உருவாக்கப்படுகிறது. அதுவும் அதிக ஆலயங்களில் கிடையாது.

ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்
ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)