ஏன் ஒரு வீட்டிற்கு காம்பவுண்ட் அவசியம்?

compound wall according to vaastu
compound wall according to vaastu

வீட்டின் சுற்றுசுவர் வாஸ்து

ஒரு வீட்டிற்கு மிக முக்கியமானது என்று சொன்னால் அதன் அரணாக உள்ள சுற்று சுவரே ஆகும். இதனை அந்தக்காலத்தில் அரசர்களின் கோட்டை மதில் சுவர்களுக்கு ஒப்பிடலாம். முன்னோர்கள் இதில்தான் மிகவும் கவனமாக இருந்தனர்.

கதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் நமது பாரதப்பூமியின் தரை அமைப்பு தான் காரணம்.இதன் அமைப்பு வாஸ்து விதிகளுக்கு ஒப்பானது கிடையாது.உலகில் உயரமான இமயமலை இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ளது. அதன் எதிர் புறம் கடலைக்கொண்டு உள்ளது.

இதன் உண்மை எங்கு விளங்கும் என்றால், நமது தமிழகத்தில் நடந்த ஆட்சிகளான சோழப்பேரரசு,பல்லவ,பாண்டிய அரசுகளே அதற்கு சாட்சியாக உள்ளது. அதாவது நான்கு ஐந்து தலைமுறைக்கு மேல் ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க முடிய வில்லை.இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்த ஹம்பியை தலைநகராக ஹரிஹரபுக்கர்களின் ஆட்சி ஆகட்டும், கல்யாணியை தலைநகராக கொண்டு ஆண்டுவந்த சாளுக்கிய அரசாக இருக்கட்டும், குப்தர்கள் ஆட்சி ஆகட்டும், ஹர்சர்களின் ஆட்சி ஆகட்டும். எல்லோருமே ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே ஆட்சி செய்து அடங்கி விட்டனர்.ஆனால் ஐரோப்பிய நாடுகளில் நடந்த அரசாட்சி என்பது தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்து ஆண்டு வந்தனர்.

அதேபோல நமது நாட்டின் மீது படையெடுத்து வந்து தங்கிக்கொண்டதும் அவர்களுக்கு எளிதாக இருந்தது. இதனால் நமது செல்வங்கள் அனைத்தையும் வெளிநாட்டவர் கொள்ளை அடித்து சென்று விட்டனர்.இதற்கு காரணம் முழுக்க முழுக்க நாட்டின் வாஸ்து கோளாறுகளே.வாஸ்து விதிகளின் படி,வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்த அமைப்பு என்பது ஏழ்மைநிலையை வீட்டின் வாசலுக்கு வரவேற்று அழைத்து செல்லுதல் ஆகும்.

ஆதாலால் ஓரு நாட்டின் இயற்கையான ஆமைப்பை நாம் மாற்ற முடியாது அதற்கு  ஒரே வழி இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு வீட்டையும்  காம்பவுண்ட் ஏன்கிற விசையத்தை வைத்து கோட்டையின் அரண் போல் பாதுகாத்துக் கொண்டு வீட்டினை அமைக்கும்போது ஒரு காலகட்டத்தில் நமது நாடும் உலக அளவில் உயர்ந்த இடத்திற்கு சென்று விடும். நமது முன்னோர் என்றும் முட்டாள்கள் கிடையாது. அப்படி நாம் எடுக்கவும் கூடாது. அவர்கள் சொன்ன சாஸ்திரத்தை என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்கள் கொஞ்சம் அதனை சீர்தூக்கி பார்த்து அறிந்து ஆராய்ந்து உங்களுக்கு தருகின்றோம். இதில் எந்த வியாபார நோக்கமும் கிடையாது என்ன எங்களின் நேரத்திற்கும்,பயணத்திற்கும் ஆன பணம் மட்டுமே கேட்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com